Facebook Pixel இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வர்த்தக விரிவாக்கம் | Dinamani Villupuram - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வர்த்தக விரிவாக்கம்

Dinamani Villupuram

|

March 16, 2025

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா-சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வர்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், மார்ச் 15:

அதே நேரம், வரும் காலாண்டுகளில் உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சர்வதேச வர்த்தக தரவுகள் என்ற அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

2024-ஆம் ஆண்டில் உலக அளவிலான வர்த்தகம் ரூ. 104 லட்சம் கோடி (1.2 ட்ரில்லியன் டாலர்) அளவுக்கு விரிவடைந்து, சுமார் ரூ. 2,869 லட்சம் கோடி (33 ட்ரில்லியன் டாலர்) என்ற அளவை எட்டியுள்ளது.

அதன்படி, சேவைத் துறை வர்த்தகம் 9 சதவீத அளவுக்கும், சரக்கு வர்த்தகம் 2 சதவீதம் அளவுக்கும் சர்வதேச அளவில் விரிவடைந்துள்ளது.

Dinamani Villupuram'den DAHA FAZLA HİKAYE

Dinamani Villupuram

Dinamani Villupuram

சல்மான் அகா ரன் அவுட் விதிகளின் படி சரியே: எம்சிசி

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர் சல்மான் அகா ரன் அவுட் செய்யப்பட்டது சர்ச்சைக்குள்ளான நிலையில், விதிகளின்படி அந்த ரன் அவுட் சரியே என்று கிரிக்கெட்டுக்கான விதிகளை வகுக்கும் மெர்ல்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) தெரிவித்துள்ளது.

time to read

1 min

March 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பாட்மிண்டன்: தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இந்தியா

டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் நடைபெறவுள்ள தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவுடன் குரூப் ஏ பிரிவில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.

time to read

1 min

March 19, 2026

Dinamani Villupuram

கிரிக்கெட் பயிற்சி முகாம்

சென்னை செயின்ட் பீட்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் (சிஎஸ்எஸ்எஃப்) சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும் ஏப்.

time to read

1 min

March 19, 2026

Dinamani Villupuram

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1,500 கோடி புதிய முதலீடு

ஆக்சிஸ் வங்கி தனது துணை நிறுவனமான ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அதில் ரூ.

time to read

1 min

March 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

மியாமி ஓபன்: முதல் சுற்றில் ஒசரியோ, பிளிஸ்கோவா வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், கொலம்பியாவின் கமிலா ஒசரியோ, ரஷியாவின் அனா பிளிஸ்கோவா ஆகியோர் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.

time to read

1 min

March 19, 2026

Dinamani Villupuram

பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் மட்டும் போதாது: ஏப். 1 முதல் புதிய விதி அமல்

வரும் ஏப்.

time to read

1 min

March 19, 2026

Dinamani Villupuram

தொடங்கியது தேர்தல் திருவிழா!

இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்ப்பு டன் வைத்திருப்பதில் தேர்தல்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

time to read

2 mins

March 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

காலிறுதியில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆர்சனல்

மான்செஸ்டர் சிட்டி, செல்ஸி வெளியேறின

time to read

1 mins

March 19, 2026

Dinamani Villupuram

மார்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

March 19, 2026

Dinamani Villupuram

அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு கைப்பேசி வழங்க முயற்சி தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

தேர்தல் நடத்தை விதிகளை மீறி சேலத்தில் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத் திட்ட மேற்பார்வையாளர்களுக்கு கைப்பேசி வழங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

March 19, 2026

Translate

Share

-
+

Change font size