Facebook Pixel திட்டங்களில் முதல்வர் பெயர்: அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனு | Dinamani Tiruppur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

திட்டங்களில் முதல்வர் பெயர்: அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனு

Dinamani Tiruppur

|

August 02, 2025

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அது குறித்து விளக்கம் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஆக. 1:

மேலும், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அந்தப் பெயரிலேயே தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயண், திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

Dinamani Tiruppur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Tiruppur

இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு

இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruppur

101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக

சட்டப் பேரவைத் தேர்தலில் 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruppur

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா?

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

கிராம நத்தம் நிலங்களை உரிமை கோர முடியாது: உயர்நீதிமன்றம்

கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, உரிமை கோரவோ முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruppur

மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruppur

சீருடைகளைச் சீராக்குவோம்!

பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

time to read

2 mins

May 05, 2026

Dinamani Tiruppur

அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

வரலாறு படைத்தது தவெக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Tiruppur

தவெக, திமுகவிடம் கோட்டையை இழந்த அதிமுக

கோவையில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி

time to read

1 mins

May 05, 2026

Translate

Share

-
+

Change font size