Denemek ALTIN - Özgür
சீருடைகளைச் சீராக்குவோம்!
Dinamani Tiruppur
|May 05, 2026
பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பள்ளிச் சீருடை அணியும் வழக்கம் 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் அரசு, தனியார் பள்ளிகளில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.கிராம, நகர்ப்புறங்களில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதால், பள்ளிச் சீருடைகளின் விற்பனை ஒரு லாபகரமான தொழிலாக உருமாறியுள்ளது. உலக அளவில் பள்ளிச் சீருடைச் சந்தையானது ஆடைத் தொழில் துறையின் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவாக வளர்ந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் சுமார் ரூ. 1.76 லட்சம் கோடியாக இருந்த இந்த சந்தையின் மதிப்பு, ஆண்டுக்குச் சராசரியாக 5.8% வளர்ச்சியடைந்து, 2034-ஆம் ஆண்டுக்குள் ரூ. 3.07 லட்சம் கோடியாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சந்தை அளவையும் அதன் வேகமான வளர்ச்சியையும் தெளிவாக வெளிப்படுத்தும் சீருடை உற்பத்தி புள்ளிவிவரங்கள், இந்த வளர்ச்சி 'எடுத்துக்கொள்-உருவாக்கு-அப்புறப்படுத்து' என்ற நேரியல் பொருளாதார (லீனியர் எகனாமி) முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது. இந்த நேரியல் பொருளாதார மாதிரியில், சீருடை உற்பத்திக்காக மூலப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, சீருடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்தப்பட்ட சீருடைகள் கழிவுகளாக வீசப்படுகின்றன.
சுழற்சி முறையில் கழிவுகளாக மாறி, பயன்படுத்த வேண்டும். இது மறுபயன்பாட்டை சாத்தியமாக்கி, ஆடைகளின் ஆயுள்காலத்தை நீட்டித்து, கழிவுகளைக் குறைக்கும். குப்பைக் கிடங்குகளில் குவியும் பள்ளிச் சீருடைகள், இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன.
Bu hikaye Dinamani Tiruppur dergisinin May 05, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruppur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruppur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruppur
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Tiruppur
உதகை ஆளுநர் மாளிகையில் சிறுத்தை நடமாட்டம்
உதகையிலுள்ள மக்கள் (ஆளுநர்) மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Listen
Translate
Change font size
