Denemek ALTIN - Özgür
மாட்டு வண்டியில் நூலகம்
Dinamani Thoothukudi
|September 07, 2025
நூற்றாண்டுகளுக்கு முன்பு பழம்பெருமை வாய்ந்த பெரும்பாலான நூலகங்களை மன்னர்கள் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் பயன்படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் கடைசியில்தான் சாமானியர்களுக்கான பொது நூலகங்கள் உருவாயின. கிராம மக்களுக்கான நூலகச் சேவைக்காக 95 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டது.
நூற்றாண்டுகளுக்கு முன்பு பழம்பெருமை வாய்ந்த பெரும்பாலான நூலகங்களை மன்னர்கள் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் பயன்படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் கடைசியில்தான் சாமானியர்களுக்கான பொது நூலகங்கள் உருவாயின. கிராம மக்களுக்கான நூலகச் சேவைக்காக 95 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரட்டை மாட்டு வண்டியின் மாதிரி வடிவம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நூலகத் துறைத் தலைவர் முனைவர் சி. வேல்முருகனிடம் பேசியபோது:
"நாட்டில் நூலக இயக்கம் மலருவதற்காக இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அக்காலத்தில் மதுரை கோயில் திருவிழாவின்போது நடைபெற்ற பொருள்காட்சியில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகம் குறித்து விழிப்புணர்வுடன் கூடிய ஓவியத்தை அவர் காட்சிப்படுத்தினார். இது அங்கு சென்ற மன்னார்குடி கௌமார குருகுலத்தைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.வி. கனகசபை பிள்ளையின் கண்ணில் பட்டது.
Bu hikaye Dinamani Thoothukudi dergisinin September 07, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Thoothukudi
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Thoothukudi
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு; திமுக கூட்டணி தொடரும்
இடதுசாரிகள் அறிவிப்பு
1 min
May 09, 2026
Dinamani Thoothukudi
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Thoothukudi
22 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 22 மாவட்டங்களில் சனி, ஞாயிறு (மே 9, 10) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Thoothukudi
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Thoothukudi
ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
May 09, 2026
Dinamani Thoothukudi
பணியாளர் குறைப்பில் காக்னிசன்ட், ஃபிரெஷ்வொர்க்ஸ்!
உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் ஏ. ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐ.
1 min
May 08, 2026
Dinamani Thoothukudi
100 கோடி டாலர் வர்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமார் 6 கோடி டாலர் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை 'யூனிகார்ன்' எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
1 min
May 08, 2026
Dinamani Thoothukudi
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Thoothukudi
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமர் மோடி
'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியே 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை.
1 min
May 08, 2026
Translate
Change font size
