Denemek ALTIN - Özgür
‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!'
Dinamani Salem
|April 25, 2025
கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்
-
வாஷிங்டன் / கீவ், ஏப். 24: உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் போர் விவகாரத்தில் ரஷியாவை டிரம்ப் இவ்வளவு காட்டமாக விமர்சிப்பது மிகவும் அரிதானது என்று கூறப்படுகிறது.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கீவ் நகரில் ரஷியா நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. தேவையே இல்லாத இந்தத் தாக்குதல், அமைதி முயற்சிகள் நடைபெறும் இந்த நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது தவறான செயல்.
விளாதிமீர் புதின் அவர்களே, இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்துங்கள். ஒவ்வொரு வாரமும் 5,000 வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர். அதை நிறுத்தி, உக்ரைனுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ளுங்கள் என்று தனது பதிவில் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
Bu hikaye Dinamani Salem dergisinin April 25, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Salem'den DAHA FAZLA HİKAYE
Dinamani Salem
பிசிசிஐ வாரிய செயல்பாடுகளில் பங்கேற்க அனுராக் தாக்குருக்கு இனி தடையில்லை
2017 உத்தரவில் மாற்றம் செய்த உச்சநீதிமன்றம்
1 mins
February 06, 2026
Dinamani Salem
ஒற்றை விரலில் 'உங்கள்' வலிமை!
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (எஸ்.ஐ.ஆர்.) முன்பு 6,41,14,587 என்றும், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகான வாக்காளர் எண்ணிக்கை 5,43,76,755 என்றும், தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக நீக்கப்பட்ட வாக்காளார்களின் எண்ணிக்கை 97,37,832 என்றும் தமிழகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
2 mins
February 06, 2026
Dinamani Salem
காலிறுதியில் இந்திய அணிகள்
ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர், ஆடவர் அணிகள் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறின.
1 min
February 06, 2026
Dinamani Salem
ஜியோ-பிபி 'ஆக்டிவ்' பெட்ரோல் அறிமுகம்
ஜியோ-பிபி (பிரிட்டிஷ் பெட்ரோலியம்) நிறுவனத்தின் புதிய Jio முயற்சியான 'ஆக்டிவ்' தொழில்நுட்பப் பெட்ரோல் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1 min
February 06, 2026
Dinamani Salem
இந்தியாவுடனான ஆட்டத்தை புறக்கணிப்பது பொருத்தமான முடிவு
'டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பது, வங்கதேசத்துக்கு ஆதரவளிக்கும் எங்களின் நிலைப்பாட்டுக்கு பொருத்தமான முடிவாகும்' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கூறினார்.
1 min
February 06, 2026
Dinamani Salem
ஆன்மிகச் சுடரை அடையாளம் காட்டிய தமிழகம்!
இறைவனின் தொண்டன் வாழ்க!
3 mins
February 06, 2026
Dinamani Salem
பழங்குடியினர், சீக்கியர்களுக்கு அவமரியாதை
காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
2 mins
February 06, 2026
Dinamani Salem
கங்கை கொண்ட சோழீசுவரம்!
'கங்கை கொண்ட சோழபுரம்' என்றதும் அரியலூரில் ராஜேந்திரசோழன் எழுப்பிய கோயில்தான் நினைவுக்கும் வரும்.
1 mins
February 06, 2026
Dinamani Salem
மரணமடைந்த 2.5 கோடி பேரின் ஆதார் எண்கள் செயலிழப்பு: மத்திய அரசு நடவடிக்கை
மரணமடைந்த 2.5 கோடி பேரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) செயலிழப்பு செய்துள்ளது.
1 min
February 05, 2026
Dinamani Salem
ஜனவரியில் இருசக்கர வாகன விற்பனை விறுவிறுப்பு
நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ராயல் என்பீல்டு ஆகியவை கடந்த ஜனவரி மாதத்தில் இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
1 min
February 05, 2026
Translate
Change font size
