Facebook Pixel ‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!' | Dinamani Salem - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!'

Dinamani Salem

|

April 25, 2025

கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்

வாஷிங்டன் / கீவ், ஏப். 24: உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போர் விவகாரத்தில் ரஷியாவை டிரம்ப் இவ்வளவு காட்டமாக விமர்சிப்பது மிகவும் அரிதானது என்று கூறப்படுகிறது.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கீவ் நகரில் ரஷியா நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. தேவையே இல்லாத இந்தத் தாக்குதல், அமைதி முயற்சிகள் நடைபெறும் இந்த நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது தவறான செயல்.

விளாதிமீர் புதின் அவர்களே, இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்துங்கள். ஒவ்வொரு வாரமும் 5,000 வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர். அதை நிறுத்தி, உக்ரைனுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ளுங்கள் என்று தனது பதிவில் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

Dinamani Salem からのその他のストーリー

Dinamani Salem

Dinamani Salem

திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

time to read

2 mins

April 09, 2026

Dinamani Salem

Dinamani Salem

இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிர்காலம்: அதிபர் டிரம்ப்புடன் கோர் ஆலோசனை

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிர்காலம் குறித்து கலந்துரையாடியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.

time to read

1 min

April 09, 2026

Dinamani Salem

இந்தியப் பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி!

மத்திய கிழக்கு போர் நிறுத்தத்தால் உற்சாகம்

time to read

1 min

April 09, 2026

Dinamani Salem

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிநீக்கத் தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பு

எதிர்க்கட்சிகள் கண்டனம்

time to read

1 min

April 09, 2026

Dinamani Salem

Dinamani Salem

மணிப்பூர் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவர் உயிரிழப்பு

மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இறப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்தது.

time to read

1 min

April 09, 2026

Dinamani Salem

புதுவை, கேரளம், அஸ்ஸாமில் இன்று வாக்குப் பதிவு

கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வியாழக்கிழமை (ஏப்.

time to read

1 min

April 09, 2026

Dinamani Salem

ஹூண்டாய் கார்கள் விலை மே மாதம் முதல் உயர்வு

இந்தியாவில் பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார், தனது கார்களின் விலையை வரும் மே மாதம் முதல் ஒரு சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

time to read

1 min

April 09, 2026

Dinamani Salem

Dinamani Salem

இந்தியாவில் 125 புதிய விடுதிகள்: ஹில்டன்-ராயல் ஆர்க்கிட் ஒப்பந்தம்

உலகப் புகழ் பெற்ற நட்சத்திர விடுதி நிறுவனமான ஹில்டன், இந்தியாவில் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் ராயல் ஆர்க்கிட் விடுதி நிறுவனத்துடன் ஒரு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

time to read

1 min

April 09, 2026

Dinamani Salem

மகளிர் சக்தியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்!

வரும் நாள்களில், இந்தியா முழுவதும் பண்டிகை காலம் களைகட்டும்.

time to read

1 mins

April 09, 2026

Dinamani Salem

சபரிமலை விவகாரம்: 'ஐயப்ப பக்தராக இல்லாதவர் எப்படி வழக்குத் தொடுக்க முடியும்?'

ஐயப்ப பக்தர்களாக இல்லாதவர்கள் சபரிமலை சம்பிரதாயங்களை எதிர்த்து எப்படி வழக்குத் தொடுக்க முடியும் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

time to read

1 min

April 09, 2026

Translate

Share

-
+

Change font size