Denemek ALTIN - Özgür

பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இரு முறை வெளிநடப்பு

Dinamani Salem

|

April 09, 2025

இரு வேறு பிரச்னைகளை முன்வைத்து, அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையிலிருந்து இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர்.

சென்னை, ஏப். 8:

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எழுந்து முக்கியப் பிரச்னையை எழுப்ப அனுமதி வேண்டும் என்றார்.

இதற்கு உடனடியாக அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பாமக குழுத் தலைவர் ஜி.கே.மணி ஒரு முக்கியப் பிரச்னையை எழுப்ப அனுமதி கேட்டுள்ளார். அவர் பேசி முடித்த பிறகு பேசலாம் என்றார்.

இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அனுமதி மறுத்த பேரவைத்தலைவர், உங்களது கட்சியினர் (அதிமுக) காலை 9.20 மணிக்கு வந்துதான் அனுமதி கேட்டனர். பிறகு அனுமதி அளிக்கிறேன் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொல்கிறார் எனக் கேட்ட பிறகு தீர்ப்பைச் சொல்லுங்கள். பேசுவதற்கே விடாவிட்டால், அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று எப்படித் தெரியும் என்றார்.

அவை முன்னவருக்கு நன்றி: அவை முன்னவரின் கருத்தையும் ஏற்காத பேரவைத் தலைவர், காலை 9.20 மணிக்குத்தான் எதிர்க்கட்சி கொறடா நேரில் வந்து அனுமதி கேட்டார். ஜி.கே.மணி பேசிய பிறகு எதிர்க்கட்சியினர் பேசலாம் என்றதும் அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதான எதிர்க்கட்சியான நாங்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு பதில் சொல்லுங்கள். பாமகவுக்கு வாய்ப்புக் கொடுங்கள். நாங்கள் எந்தத் தடையும் சொல்லவில்லை என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவருக்குத்தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிய பேசவிடுங்கள். அதன்பிறகு என்ன முடிவெடுக்க வேண்டுமோ அதை எடுங்கள் என்றார்.

Dinamani Salem'den DAHA FAZLA HİKAYE

Dinamani Salem

நெருக்கடியை உருவாக்கும் காற்று மாசு!

எவ்வோர் ஆண்டும் வன்முறைகள், பயங்கரவாதம், தொற்று நோய்கள், இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றை விட இந்தியாவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு பெரும் விவாதங்களையோ அரசு செயல்பாடுகளில் தாக்கங்களையோ இதுவரை ஏற்படுத்தவில்லை.

time to read

2 mins

January 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய வழக்கு: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

போகோ - ஆண்ட்ரீவா பலப்பரீட்சை

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா - கனடாவின் விக்டோரியா போகோ ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்துடன் சனிக்கிழமை மோதுகிறது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

மதவாத எதிர்ப்பு, மனிதநேய திட்டங்கள்: தமிழக மக்களுக்கு முதல்வர் நான்கு வாக்குறுதிகள்

திருவள்ளுவர் திருநாளையொட்டி, தமிழக மக்களுக்கு மதவாத எதிர்ப்பு, மனிதநேய திட்டங்கள், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய வாக்குறுதிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

58 பேர் காயம்

time to read

1 mins

January 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

இறுதியில் விதர்பா - சௌராஷ்டிரா மோதல்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் கன்னடர்- தமிழர் ஒற்றுமையின் அடையாளங்கள்

திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் கன்னடர் - தமிழர் ஒற்றுமையின் அடையாளங்கள் என்று பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

சென்னையில் பிப். 10, 11-இல் 'சோர்ஸ் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின் 2026'

இந்தியாவின் மிக முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நிகழ்வுகளில் ஒன்றான 'சோர்ஸ் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின்' 2026-ஆம் ஆண்டுக்கான நிகழ்வு வரும் பிப்ரவரி 10, 11 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

ஜீவாவின் சுவாசம் தமிழ்!

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது.

time to read

3 mins

January 17, 2026

Translate

Share

-
+

Change font size