Facebook Pixel உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் | Dinamani Puducherry - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

Dinamani Puducherry

|

October 31, 2025

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீதித் துறை வெளியிட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய் வரும் நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். அதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சூர்ய காந்த், அடுத்த 15 மாதங்கள் அந்தப் பதவியை வகிப்பார். 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-இல் பணி ஓய்வு பெறுவார்.

Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE

Dinamani Puducherry

மகளிருக்கு ரூ.5,000 தேர்தல் கால சூழ்ச்சி

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

time to read

1 mins

February 20, 2026

Dinamani Puducherry

இலவச அறிவிப்புகள்: உச்சநீதிமன்றம் அதிருப்தி

மக்களுக்கு இலவசங்கள் வழங்கும் நடவடிக்கை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இலவசங்களுக்குப் பதிலாக மாநிலங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

time to read

1 min

February 20, 2026

Dinamani Puducherry

பொன், பொருள் அருளும் பொங்கு சனி பகவான்

முற்பிறவி கர்மாக்களுக்கு ஏற்ப இன்ப, துன்பங்களை அனுபவிக்கச் செய்பவர் சனிபகவான்.

time to read

1 mins

February 20, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஏ.ஐ. புரட்சியை வழிநடத்தும் இந்தியா

புது தில்லி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 mins

February 20, 2026

Dinamani Puducherry

மேலும் 1,000 ஆரம்ப சுகாதார மையங்கள் திறக்க நடவடிக்கை

தமிழகத்தில் மேலும் 1,000 ஆரம்ப சுகாதார மையங்களை திறக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.

time to read

1 min

February 20, 2026

Dinamani Puducherry

'சமூக ஊடகங்களில் சிறாரைத் தடுப்பது சவாலானது'

'இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது மிகவும் சவாலானது' என்று மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

time to read

1 min

February 20, 2026

Dinamani Puducherry

பழம் நழுவி பாலில் விழுந்தது!

தேமுதிக முதல் முறையாக திமுகவுடன் தேர்தல் கூட்டணி மேற்கொண்டிருப்பதன்மூலம் கூட்டணிக்கு பலம் சேர்த்ததுடன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்க நிர்பந்திக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் ஒரு வலுவான செய்தியை திமுக அனுப்பியுள்ளது.

time to read

2 mins

February 20, 2026

Dinamani Puducherry

இசையால் வசப்படுத்தலாம்!

அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், சீனா, பின்லாந்து, டென்மார்க், ஹாலந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பள்ளிகளில் இசைப் பயிற்சி கட்டாயம்.

time to read

2 mins

February 20, 2026

Dinamani Puducherry

பார்வைக் குறைபாடு போக்கும் பகலவன்

சூரியனை மையமாகக் கொண்ட பஞ்ச பாஸ்கரத் தலங்களுள், சென்னைக்கு அருகில், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஞாயிறும் ஒன்று.

time to read

1 mins

February 20, 2026

Dinamani Puducherry

ஏ.ஐ. துறையில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு

முகேஷ் அம்பானி

time to read

1 min

February 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size