Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

விவசாயத்தை பாழாக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது

Dinamani Nagapattinam

|

May 26, 2025

தவாக தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தல்

திருவாரூர், மே 25: விவசாய நிலங்களை பாழ்படுத்தும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தினார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

விவசாய நிலங்களை பாழ்படுத்துகிற எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது. காற்று, நீர் மாசுபடாமல், விவசாயம் சார்ந்த தொழில்களும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்கள் உற்பத்தி செய்யக் கூடிய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் தொழிற்சாலைகளும் அமைக்கப்பட வேண்டும்.

Dinamani Nagapattinam'den DAHA FAZLA HİKAYE

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

September 23, 2025

Dinamani Nagapattinam

மல்லியம் கிராமத்தில் சீமை நூதணி போராட்டம்

மல்லியம் கிராமத்தில் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

September 23, 2025

Dinamani Nagapattinam

ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம் !

பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒரு புறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணர்ச்சிபூர்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.

time to read

2 mins

September 23, 2025

Dinamani Nagapattinam

பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்

வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Dinamani Nagapattinam

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

கடந்த 2023ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.

time to read

1 mins

September 23, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சொத்துக்களை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது ஆட்சியரிடம் முறையீடு

சொத்து களை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி ஆட்சி யரிடம் மூதாட்டி திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.

time to read

1 min

September 23, 2025

Dinamani Nagapattinam

விஜய் பிரசாரத்தில் மாற்றம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் செப். 27-ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்வார் எனத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலத்துக்கு பதிலாக, கரூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாக கருத முடியாது

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்

time to read

1 min

September 23, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய்யுடன் வந்த வயதான தம்பதி

நாகை ஆட்சியர் அலுவலகத்துக்கு மண் ணெண்ணெய் புட்டியுடன் வந்த வயதான தம்பதியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

time to read

1 min

September 23, 2025

Dinamani Nagapattinam

சிங்கப்பூர்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size