Facebook Pixel தமிழகம் புதிய உச்சங்களை அடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் | Dinamani Erode & Ooty - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

தமிழகம் புதிய உச்சங்களை அடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Dinamani Erode & Ooty

|

August 12, 2025

இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழகம் அடையும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

திருப்பூர், ஆக. 11:

திருப்பூர் மாவட்டம், உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.1,426.89 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் 6,266 சாலைப் பணிகள், 133 கோயில்களுக்கு குடமுழுக்கு, 328 கோயில்களில் 804 சீரமைப்புப் பணிகள், 5 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் என ரூ.10,491 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள், நலத் திட்ட உதவிகள் திருப்பூர் மாவட்டத்துக்குச் செய்யப்பட்டுள்ளன.

இவ்வளவு சாதனைகளையும் கடந்த 4 ஆண்டுகளில் திருப்பூருக்காகச் செய்திருக்கிறோம். ஆனால், அதிமுக ஆட்சியில் திருப்பூரின் வளர்ச்சிக்காகக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதையும் செய்யவில்லை.

Dinamani Erode & Ooty'den DAHA FAZLA HİKAYE

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Erode & Ooty

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட கல்வி அலுவலர் கைது

திருச்சியில் ஆசிரியைக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Erode & Ooty

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Erode & Ooty

முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா

பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size