Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு

Dinamani Dindigul & Theni

|

August 31, 2025

கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு, நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு, ஆக. 30:

கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்முவில் மட்டும் மேக வெடிப்பு, நிலச்சரிவு சம்பவங்களில் 130 பேர் உயிரிழந்தனர். மேலும், 140 பேர் காயமடைந்துள்ள நிலையில், 32 பக்தர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

ரியாசி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான பட்டேரில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் முழுவதுமாக மண்ணில் புதைந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நசீர் அகமது (38), அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இதேபோல், ராம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மேகவெடிப்பால், இரண்டு சகோதரர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு வீடுகள், ஒரு பள்ளிக்கூடம் சேதமடைந்தது.

தலைவர்கள் இரங்கல்: ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் போன்ற பல தலைவர்கள் இந்த சம்பவங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

Dinamani Dindigul & Theni'den DAHA FAZLA HİKAYE

Dinamani Dindigul & Theni

வன விலங்குகளின் வாழ்விட உரிமை!

பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.

time to read

2 mins

January 22, 2026

Dinamani Dindigul & Theni

மகாராஷ்டிரத்தில் அதானி குழுமம் ரூ.6 லட்சம் கோடி முதலீடு

மகாராஷ்டிரத்தின் தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குப் பங்களிக்கும் வகையில், வரும் ஆண்டுகளில் அங்கு ரூ.

time to read

1 min

January 22, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஒய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

time to read

1 mins

January 22, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலையாளிக்கு ஆயுள் சிறை

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், குற்றவாளி டெட்சுயா யமாகாமிக்கு(45) ஆயுள் சிறை தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 22, 2026

Dinamani Dindigul & Theni

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக

பியூஷ் கோயல்-டி.டி.வி.தினகரன் சந்திப்பில் உடன்பாடு

time to read

1 mins

January 22, 2026

Dinamani Dindigul & Theni

கர்நாடக பேரவை இன்று கூடுகிறது: உரையாற்ற ஆளுநர் மறுப்பு

கர்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்கும் நிலையில், மாநில காங்கிரஸ் அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையை வாசிக்கப் போவதில்லை என்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மறுப்பு தெரிவித்துவிட்டதாக புதன்கிழமை தகவல்கள் வெளியாகின.

time to read

1 min

January 22, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கைது செய்யப்பட்ட கறிக்கோழி விவசாயிகளை விடுவிக்க வேண்டும்

எடப்பாடி பழனிசாமி

time to read

1 min

January 22, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு

பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 mins

January 21, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; உற்சாகத்தில் நியூஸிலாந்து

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன்கிழமை (ஜன.

time to read

1 mins

January 21, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஏஓ ஓஸாகா, ரைபகினா, சின்னர், சிட்சிபாஸ் முன்னேற்றம்; மொன்பில்ஸ் ஓய்வு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

January 21, 2026

Translate

Share

-
+

Change font size