試す 金 - 無料
ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு
Dinamani Dindigul & Theni
|August 31, 2025
கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு, நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
-
ஜம்மு, ஆக. 30:
கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்முவில் மட்டும் மேக வெடிப்பு, நிலச்சரிவு சம்பவங்களில் 130 பேர் உயிரிழந்தனர். மேலும், 140 பேர் காயமடைந்துள்ள நிலையில், 32 பக்தர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
ரியாசி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான பட்டேரில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் முழுவதுமாக மண்ணில் புதைந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நசீர் அகமது (38), அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தனர்.
இதேபோல், ராம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மேகவெடிப்பால், இரண்டு சகோதரர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு வீடுகள், ஒரு பள்ளிக்கூடம் சேதமடைந்தது.
தலைவர்கள் இரங்கல்: ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் போன்ற பல தலைவர்கள் இந்த சம்பவங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
このストーリーは、Dinamani Dindigul & Theni の August 31, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dindigul & Theni からのその他のストーリー
Dinamani Dindigul & Theni
ஆளுநர் திருப்பி அனுப்பிய கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா
பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்
1 min
January 25, 2026
Dinamani Dindigul & Theni
புறநானூற்றில் ஒரு தம்பி
புறநானூறு பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவேடு, சங்ககாலம் தந்த சரித்திரம்.
1 min
January 25, 2026
Dinamani Dindigul & Theni
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கூடாது: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதை உடனடியாகக் கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min
January 25, 2026
Dinamani Dindigul & Theni
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்...
அம்மூவனார் எழுதிய குறுந்தொகைப் பாடல் (163) ஒன்றில் தலைவியின் துயரம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
1 mins
January 25, 2026
Dinamani Dindigul & Theni
இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவே வர்த்தக ஒப்பந்தங்கள்
இளைஞர்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவே பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களையும், தடையற்ற இடம்பெயர்தலுக்கான உடன்பாடுகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
January 25, 2026
Dinamani Dindigul & Theni
கவனம் ஈர்த்த பிற மொழிப் படங்கள் - 2025
கடந்த ஆண்டுகளைப் போன்றே சென்ற ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன.
2 mins
January 25, 2026
Dinamani Dindigul & Theni
பள்ளிகளில் மனநலன், வேலைவாய்ப்பு ஆலோசகர்களை நியமிப்பது கட்டாயம்: சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களின் மனநலனை வலுப்படுத்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதலுக்கான ஆலோசனைகளை வழங்கவும் ஆலோசகர்கள் நியமிப்பதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கட்டாயமாக்கியுள்ளது.
1 min
January 25, 2026
Dinamani Dindigul & Theni
வளர்ச்சியும் பாரம்பரியமும் கைக்கோத்து பயணிக்கும் மாநிலம் உ.பி.
பிரதமர் மோடி புகழாரம்
1 mins
January 25, 2026
Dinamani Dindigul & Theni
புதிய கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்
எம்ஜிஆர் அதிமுக எனும் பெயரில் புதிய அரசியல் கட்சியை முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
1 min
January 25, 2026
Dinamani Dindigul & Theni
தகவல்களை மட்டுமல்ல; உணர்வுகளையும்...
திருச்சி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத் தலைவரான விஜயகுமார், லால்குடியை பூர்விகமாகக் கொண்டவர்.
1 min
January 25, 2026
Translate
Change font size

