Facebook Pixel கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்து | Dinamani Dindigul & Theni - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்து

Dinamani Dindigul & Theni

|

August 09, 2025

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளர்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.

சென்னை, ஆக. 8:

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு: தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டிருப்பது பிற மாநிலங்களுக்கு பெரும் நம்பிக்கை தரும் செயல்பாடு. மாநிலத்தின் மொழியான தமிழும், தேவையின் அடிப்படையிலில் ஆங்கிலமும் என்ற அடிப்படையில் இருமொழிக்கொள்கை அரசின் மொழிக் கொள்கையாக இருக்கும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளி படிப்பில் இரண்டாம் ஆண்டு மட்டுமே வாரியத் தேர்வு இருக்கும் என்பதும் வளர்ந்த குழந்தைகளின் உளவியலை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ள நியாயமான நடவடிக்கை. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமச்சீர் கல்விக் கோட்பாட்டுக்கு நேரெதிராக மாதிரிப் பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் என்ற அடிப்படையில் பள்ளிக் கல்விக் கட்டமைப்பில் உள்ள பாகுபாடு, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதி செய்யவில்லை. இத்தகைய கட்டமைப்பு சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும் எதிரானது.

நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவது கற்றல், கற்பித்தல் செயல்பாட்டுக்கு அடிப்படைத் தேவையாகும். இதுகுறித்து கொள்கையில் எந்த அறிவிப்பும் இல்லை. ஆசிரியர்கள் அல்லாத தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பள்ளிச் செயல்பாட்டில் தலையிடுவது சரியல்ல. மக்கள் செலுத்தும் வரியில் இருந்து கட்டணமில்லாக் கல்வியை அனைவரும் பெறுவதே கண்ணியமிக்க வாழ்வுரிமை.

Dinamani Dindigul & Theni'den DAHA FAZLA HİKAYE

Dinamani Dindigul & Theni

படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!

'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வெள்ளைக் குள்ளன்

இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Dindigul & Theni

தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!

இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Dindigul & Theni

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Dindigul & Theni

கபடியில் கலக்கும் 'இளம்புயல்'

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Dindigul & Theni

முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்

time to read

1 mins

May 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Translate

Share

-
+

Change font size