Denemek ALTIN - Özgür

படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்

Dinamani Dharmapuri

|

January 03, 2026

நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்

தில்லியில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மருத்துவர்களின் சதி கண்டறியப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள பூபால் நோபல்ஸ் பல்கலைக்கழகத்தின் 104ஆவது தொடக்க தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

நாட்டில் இப்போது படித்த நபர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஆபத்தான போக்கு தலைதூக்கியுள்ளது. உயர் கல்வி பயின்றவர்கள், நாட்டுக்கும் சமூகத்துக்கும் எதிராகச் செயல்படுகின்றனர். தில்லி குண்டுவெடிப்பின் பின்னணியில் மருத்துவர்களின் சதி அம்பலமாகியுள்ளது. நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டிய கரங்களில் வெடிமருந்துகளை எடுத்துள்ளனர். நாம் கற்கும் கல்வியானது, மாண்புகள் மற்றும் நற்குணங்களுடன் பிணைந்திருக்க வேண்டிய தன் அவசியத்தை இது உணர்த்துகிறது.

Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE

Dinamani Dharmapuri

நாய்க்கடியால் மட்டுமன்றி சாலைகளில் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள்

நாய்க்கடிகளால் மட்டுமின்றி சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?

தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.

time to read

3 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அதிமுக கூட்டணியில் பாமக

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு

time to read

1 min

January 08, 2026

Dinamani Dharmapuri

டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 08, 2026

Dinamani Dharmapuri

மகாராஷ்டிரம்: உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக-காங்கிரஸ் கூட்டணி

மகாராஷ்டிரத்தில் 2 நகர்மன்றங்களில் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லீஸ் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

time to read

1 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

எண்ணமே வாழ்வு!

வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size