Denemek ALTIN - Özgür
குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம்!
Dinamani Dharmapuri
|March 11, 2025
இன்றைய பெற்றோர்களில் தொன்னூறு சதவீதத்தினர் குழந்தைப் பருவத்தில் சக நண்பர்களோடு தெருவில் விளையாடி யவர்கள்; வயல்வெளியில் பட்டம் விட்ட வர்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள். தென்னை மரத் தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளை யாடியவர்கள். ஆனால், இன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை இப்படி விளை யாட விடுகிறார்கள்?
பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கும் போதே, 'நீ கலெக்டர் ஆக வேண்டும், டாக்டர் ஆக வேண்டும்' என்ற தங்கள் ஆசையை விதைத்து அதற்காக முயற்சி களும் எடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஏழு அல்லது எட்டாம் வகுப்பு படிக்கும் போதே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதனால், குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தை கொண்டாட முடியாமலேயே போய் விடுகிறது.
கல்வியின் நோக்கமே ஒரு குழந்தை தன்னைத்தானே உணர்ந்து, தானாகவே தன் வாழ்க்கைப் பயணத்தை தொடரச் செய்வதுதான். தன்னுள் இருக்கும் முழுத் திறன்களையும் தானே புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் குழந்தைகளுக்கு தரப்பட வேண்டும். ஆனால், வாழ்க்கையின் உண்மையான சவால்களைக் கண்டுபிடிப்பதற்கு நாம் குழந்தைகளை அனுமதிப்பதே இல்லை.
ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியா சமான எண்ணங்களும், ஆற்றல்களும் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு இருக்கும் திறமை கள் குழந்தைப் பருவத்திலிருந்து அவர் களுக்குள் படிப்படியாக வளர்ச்சி அடையும். இதில் குழந்தையின் மூளை வளர்ச்சி மட்டும் வேகமாக நடைபெறும். ஏனென்றால், குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே குழந்தையின் மூளை முழு அமைப்பைப் பெற்றுவிடும். அதனால்தான் குழந்தையின் மூளை வளர்ச்சியை குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடித்துவிடுவார்கள். இதை இங்கு சொல்வதற்குக் காரணம், எட்டு வயது வரை குழந்தையின் மூளையில் நாம் தேவையற்ற விஷயங்களைப் போட்டு திணிக்கக் கூடாது. அவர்களாகவே கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
Bu hikaye Dinamani Dharmapuri dergisinin March 11, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE
Dinamani Dharmapuri
தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி
'தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 mins
January 24, 2026
Dinamani Dharmapuri
எண்மக் கற்றல்- அளவுகோல் அவசியம்!
டென்மார்க் அரசு தொடக்கக் கல்வியில் எண்மக் கற்றல் (டிஜிட்டல்) உபகரணங்களின் பயன்பாட்டை விடுவிக்க உள்ளது.
2 mins
January 24, 2026
Dinamani Dharmapuri
பியோன் போர்க் சாதனையை சமன் செய்த அல்கராஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
January 24, 2026
Dinamani Dharmapuri
பிரதமரின் பலவீனத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min
January 24, 2026
Dinamani Dharmapuri
தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்
கூட்டணிக் கட்சி தலைவர்கள்
1 mins
January 24, 2026
Dinamani Dharmapuri
சபரிமலை தங்கக் கவச முறைகேடு: குற்றஞ்சாட்டப்பட்ட நபருடன் பல முறை சந்திப்பு: காங்கிரஸ் மூத்த தலைவர் ஒப்புதல்
தேவஸ்வம் முன்னாள் நிர்வாகத் தலைவருக்கு ஜாமீன்
1 min
January 24, 2026
Dinamani Dharmapuri
இஷான், சூர்யகுமார் அதிரடி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
January 24, 2026
Dinamani Dharmapuri
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை?
குழு அமைத்தது ஆந்திர அரசு
1 min
January 24, 2026
Dinamani Dharmapuri
தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகளுக்கும் ‘இசிஐநெட்’ அறிமுகம்
வாக்காளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகள் மற்றும் தகவல்களை வழங்கும் இசிஐநெட் எனும் புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை தில்லி ஐஐசிடிஇஎம் மாநாட்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
1 min
January 23, 2026
Dinamani Dharmapuri
வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு உள்பட 18 சேவைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
January 23, 2026
Translate
Change font size

