Facebook Pixel சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை! | Dinamani Chennai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

Dinamani Chennai

|

November 27, 2025

கடந்த நவ.24-ஆம் தேதி அனைத்து சமூக ஊடங்களிலும் பரவலாகப் பேசப்பட்டது மிகப் பெரிய ஆளுமையின் மறைவுச் செய்தி.

- பொ. ஜெயச்சந்திரன்

சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

கம்போடியாவில் நடை பெற்ற ‘கடாரம் கொண்டான் ராஜேந்திர சோழன்' மாநாட்டில் கலந்து கொள்வ தற்குச் சென்றவர்தான் தமிழறிஞர் க.சிவ குருநாத பிள்ளை (சிவா பிள்ளை 83). இவர் இலங்கை யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவர். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி 'எம் மொழியும் உயிரும் வேறு இல்லை' என வருங்காலச் சந்ததியினருக்கு தமிழைக் கொண்டு சேர்க்க, ஆக்ஸ்ஃபோர்டு தமி ழர் வரலாற்று வளாகத்தில், திருவள்ளுவ ரின் 183-ஆவது சிலையை நிறுவ ஏற்பாடு செய்தவர்களில் முக்கிய நபர்களில் ஒருவர்.

கடந்த 1990-களின் இறுதியில் இலங்கை யின் வட கிழக்கு மற்றும் மலையகப் பகுதி களில் கணினி வசதிகளும், மின்சார வசதி களும் குறைவாக இருந்த காலகட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் அவர் ஆழமானதொடர்பை ஏற்படுத்தி வழிகாட் டியாகவும், உந்து சக்தியாகவும் திகழ்ந்தார். தொலைதூர கிராமங்களுக்குச் சென்று கணினி விழிப்புணர்வு, தமிழ் தட்டச்சு, மென்பொருள் பயன்பாடு போன்றவற்றை மாணவர்களுக்கும், இளைஞர்களுக் கும் கொண்டு செல்வதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துள்ளார்.

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சூசகம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை

புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size