Facebook Pixel திருமணம், கல்விக் கடன் முன்பணம் வழங்க அனுமதி பெறுவதில் மாற்றம் | Dinamani Chennai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

திருமணம், கல்விக் கடன் முன்பணம் வழங்க அனுமதி பெறுவதில் மாற்றம்

Dinamani Chennai

|

October 30, 2025

சென்னை,அக்.29:பள்ளிக்கல்வித்துறையில்ஆசிரியர்கள்,பணி யாளர்களுக்குதிருமணம்,கல்விச்செலவுக்குமுன்பணம்வழங் குவதற்கான அனுமதியைப் பெறுவதில் மாற்றம் செய்யப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்ற றிக்கை: தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைகளின்படி அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது மகன், மகளுக்கு திருமணம், கல்விச் செலவுக்காக திருமண முன்பணமாக ரூ.5 லட்சம், கல்விக் கடனாக ரூ.1 லட்சம் அனுமதிக்கப்படு கிறது.

அதனடிப்படையில் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட தகுதியான கருத்துருக்கள் விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்திட சென்னை கருவூல கணக்கு இயக்குந ருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

Dinamani Chennai

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Chennai

வாக்கு எண்ணும் மையங்களில் ‘கியூஆர்’ குறியீடு அடையாள அட்டை

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்களின் நுழைவைத் தடுக்கும் நோக்கில், 'க்யூஆர்' குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

time to read

1 mins

May 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகம், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்

சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகம், கேரளத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Chennai

ஐஓபி லாபம் 43% வளர்ச்சி

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ. 1,505 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Chennai

பார்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை

கடந்த நிதியாண்டில் பார்சல் சேவையில் ரூ. 74.56 கோடி வருவாய் ஈட்டி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மரண தண்டனை விதிக்கப்பட்ட போலீஸார் மேல்முறையீடு செய்ய மீண்டும் கால அவகாசம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு

time to read

1 mins

May 01, 2026

Dinamani Chennai

தங்கம் பவுனுக்கு ரூ.1,600 உயர்வு

தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,600 உயர்ந்து ரூ. 1,12,800-க்கு விற்பனையானது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மேற்கு வங்கம்: 77 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?

தேர்தல் ஆணையம் தீவிர பரிசீலனை

time to read

1 min

May 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஜம்மு-ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவை

அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்

time to read

1 mins

May 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!

'இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (எஃப் டிஐ), கடந்த 2025-26 நிதியாண்டில் 9,000 கோடி டாலரைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டும்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 01, 2026

Listen

Translate

Share

-
+

Change font size