Denemek ALTIN - Özgür
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
Dinamani Chennai
|August 30, 2025
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
-
மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்வியாடெக் 6-1, 4-6, 6-4 என்ற செட்களில், நெதர்லாந்தின் சூசன் லேமன்ஸை வீழ்த்தினார். உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் ஸ்வியாடெக், அடுத்த சுற்றில் ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயாவுடன் மோதுகிறார்.
உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் கௌஃப் 7-6 (7/5), 6-2 என்ற நேர் செட்களில், குரோஷியாவின் டோனா வெகிச்சை வென்றார். இருமுறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான கௌஃப், 3-ஆவது சுற்றில் போலந்தின் மெக்தலினா பிரெச்சை சந்திக்கிறார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin August 30, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் புதிய நட்புறவு: 2,300 கோடி யூரோ முதலீட்டுடன் அறிவிப்பு!
'ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை.
1 min
May 13, 2026
Dinamani Chennai
உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிர்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமர்
பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியர் ஸ்டார்மர் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Chennai
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Chennai
அமமுகவிலிருந்து திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜிநாமா
அமமுக திருச்சி மாவட்டச் செயலாளர் ப.செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Chennai
குடிநீர் பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு
முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
1 min
May 13, 2026
Dinamani Chennai
தேர்தல் வெற்றியும் தோல்வியும்...?
சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 பொதுத் தேர்தல் வரை இந்தியா முழுவ தும் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது.
2 mins
May 13, 2026
Dinamani Chennai
போதைப் பொருள் விற்போரின் சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அதிகாரம்
அரசாணை வெளியீடு
1 min
May 13, 2026
Dinamani Chennai
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Chennai
மாநகராட்சி சமுதாய கூடங்களை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை
சென்னை மாநகராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Chennai
சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
1 min
May 13, 2026
Translate
Change font size
