Denemek ALTIN - Özgür
ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு சிலை
Dinamani Chennai
|July 28, 2025
தமிழ்நாட்டில் மாமன்னர்கள் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு பிரம்மாண்ட சிலைகள் நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
மேலும், சோழப் பேரரசு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு பண்டைய பாதையாக உள்ளது என்றும் அவர் புகழ்ந்துரைத்தார்.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில், மத்திய கலாசாரத் துறை சார்பில் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, பெருவுடையார் கோயில் கட்டத் தொடங்கிய 1000-ஆவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துக் சென்ற 1000-ஆவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதலாம் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் மற்றும் தமிழில் பகவத்கீதை, திருமூலர் ஒலிநாடாக்களை வெளியிட்டுப் பேசியதாவது:
140 கோடி இந்தியர்களின் நலனுக்காகவும், நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்காகவும் பெருவுடையார் பாதத்தில் அமர்ந்து வழிபடும் நல்ல வாய்ப்பு கிடைத்தது.
சோழ மன்னர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்கு ஆசிய பகுதிகள் என பல இடங்களில் தங்கள் ராஜதந்திர, வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தியுள்ளனர். மாமன்னர்கள் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோரின் மரபு இந்தியாவின் தனித்தன்மைக்கும் பெருமைக்கும் ஓர் அடையாளமாகும். சோழப் பேரரசின் வரலாறும், பாரம்பரியமும் இந்தியாவின் உண்மையான ஆற்றலைப் பறைசாற்றுகின்றன. இந்தப் பாரம்பரியம், வளர்ந்த இந்தியாவைக் கட்டி எழுப்ப ஊக்குவிக்கிறது.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
ட்விட்டர் பங்குகள் வீழ்ச்சி: நீதிமன்றத்தில் எலான் மஸ்க் விளக்கம்
'ட்விட்டர் நிறுவனத்தை (தற்போது எக்ஸ்) கையகப்படுத்தும் முன், அதன் பங்குகள் சரிவதற்குத் தனது ட்வீட்கள் காரணமல்ல' என்று எலான் மஸ்க் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
1 min
March 07, 2026
Dinamani Chennai
மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
1 min
March 07, 2026
Dinamani Chennai
சிறுமியை கொலை வழக்கை முறையாக விசாரிக்காத பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
கிருஷ்ணகிரியில் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத சேலம் அம்மாப்பேட்டை மகளிர் காவல் ஆய்வாளர் சுமித்ரா வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
March 07, 2026
Dinamani Chennai
மார்ச் 9 முதல் மீண்டும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்
மக்களவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தாக்கலாகிறது
1 min
March 07, 2026
Dinamani Chennai
ஊரகத் திறனாய்வுத் தேர்வு: தெரிவுப் பட்டியல் வெளியீடு
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், உதவித் தொகைக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
March 07, 2026
Dinamani Chennai
நியோமேக்ஸ் சொத்துகளை விற்க உயர்நீதிமன்றம் அனுமதி
மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் தனியார் நிதி நிறுவன சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 mins
March 07, 2026
Dinamani Chennai
உக்ரைனின் 8.2 கோடி டாலர் ஹங்கேரியில் பறிமுதல்
ஆஸ்திரியாவில் இருந்து உக்ரைன் நோக்கிப் பயணித்த கவச வாகனங்களைத் தங்களின் எல்லையில் மறித்துச் சோதனையிட்ட ஹங்கேரி அதிகாரிகள், அதில் கொண்டு செல்லப்பட்ட உக்ரைனுக்குச் சொந்தமான 8.2 கோடி டாலர் மதிப்பிலான பணம், தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
1 min
March 07, 2026
Dinamani Chennai
இன்னும் ஒரு கடமை எஞ்சியிருக்கிறது!
நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் கடைசி கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயர்ந்திருக்கும் இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதேபோல் சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் ஒரு கடமை எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.
1 min
March 07, 2026
Dinamani Chennai
சுகோய்-30 போர் விமான விபத்து: இரு விமானிகள் உயிரிழப்பு
அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர்.
1 min
March 07, 2026
Dinamani Chennai
ஜெமிமா அரை சதம்; இந்தியா 198-க்கு ஆட்டமிழப்பு
மகளிர் பிங்க் பந்து டெஸ்ட்
1 min
March 07, 2026
Translate
Change font size
