உச்சநீதிமன்ற உத்தரவு வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும்: காங்கிரஸ்
Dinamani Chennai
|July 12, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு பிகார் மாநிலத்தில் பெரும்பான்மையான வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்தது.
-
புது தில்லி, ஜூலை 11:
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், 'மாநிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், உச்சநீதிமன்றத்திலும் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 12, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
ஜன.5 முதல் 9 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் ஜன.5 முதல் 9-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Chennai
ராணி வேலு நாச்சியார் பிறந்த நாள்: குடியரசு துணைத் தலைவர், பிரதமர் புகழாரம்
புது தில்லி, ஜன. 3: ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
1 min
January 04, 2026
Dinamani Chennai
பஞ்சாப் நேஷனல் வங்கியின் வர்த்தகம் 10% உயர்வு
அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் சர்வதேச வர்த்தகம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 9.57 சதவீதம் உயர்ந்து ரூ.28.92 லட்சம் கோடியாக உள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
January 04, 2026
Dinamani Chennai
புத்தரின் ஞானமும், பாதையும் மொத்த மனிதகுலத்துக்கானது
பகவான் புத்தரின் ஞானமும், அவா் காட்டிய பாதையும் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கானது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
1 mins
January 04, 2026
Dinamani Chennai
தெலங்கானா: மாவோயிஸ்ட் முக்கியத் தளபதி உள்பட 20 பேர் போலீஸில் சரண்
தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தளபதியான பாட்சே சுக்கா எனும் தேவா உள்பட 20 நக்ஸல்கள் சனிக்கிழமை காவல்துறையிடம் சரணடைந்தனா்.
1 min
January 04, 2026
Dinamani Chennai
அதிமுக தேர்தல் அறிக்கைக் குழு ஜனவரி 7 முதல் சுற்றுப்பயணம்
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் மக்கள் கருத்தறிய ஜன.7 முதல் 20-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 9 மண்டலங்கள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
January 04, 2026
Dinamani Chennai
குடிநீரில் கழிவுநீர் கலப்பால் உயிரிழப்புகள்: இந்தூர் மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் குடிநீரில் கழிவுநீர் கலப்பால் நேரிட்ட உயிரிழப்புகள் எதிரொலியாக அந்த மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், இரு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
January 04, 2026
Dinamani Chennai
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Chennai
சைபர் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.25.97 கோடி மீட்பு
சென்னையில் 2025-ஆம் ஆண்டு பல்வேறு சைபர் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.25.97 கோடியை பெருநகர காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு மீட்டுள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Chennai
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 1 லட்சத்து 800-க்கு விற்பனையானது.
1 min
January 04, 2026
Translate
Change font size
