Denemek ALTIN - Özgür
மனிதகுலத்துக்கு பயங்கரவாதம் பெரும் சவால்
Dinamani Chennai
|July 07, 2025
மனித குலத்துக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக மாறி வருகிறது என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
-
பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நிறுவன உறுப்பு நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய கூடுதல் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பிரிக்ஸ்கூட்டமைப்பின் 17ஆவது உச்சிமாநாடு, பிரேஸிலின் ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடை பெறுகிறது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், காஸாவில் நிலவும் மனிதாபிமானப் பிரச்னை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக வரிக் கொள்கைகள் போன்ற முக்கிய விவகாரங்களின் பின்னணியில் நடைபெறும் இந்த மாநாடு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை:
இந்தியாவின் கண்ணியம், ஆன்மா, அடையாளத்தின் மீதான நேரடித் தாக்குதல்தான் கோழைத்தனமான பஹல்காம் தாக்குதலாகும்.
இது இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல. மனிதகுலத்துக்கே எதிரானது.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட் டவர்களையும், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களையும் ஒரே மாதிரியாக பார்க்கக் கூடாது.
பயங்கரவாதத்தைக் கண்டிப்பது கண்துடைப்பாக மட்டுமல்லாமல் கொள்கையாக இருக்க வேண்டும். பயங்கரவாதிகள் மீது தடைகளை விதிப்பதில் உலக நாடுகள் எந்தத் தயக்கமும் காட்டக் கூடாது. அமைதி, பாதுகாப்பான சூழலில் தான் மனிதகுலம் மேம்பாடும்.
இதை நிலைநாட்டுவதில் பிரிக்ஸ் அமைப்புக்கு முக்கிய பங்குள்ளது.
மேற்கு ஆசியா முதல் ஐரோபா வரையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மேலும், காஸாவில் நிகழும் மனிதாபிமான நிலை பெரும் கவலை அளிக்கிறது என்றார் பிரதமர் மோடி.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 07, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
அரசு வேலைக்கான போலியான நியமன உத்தரவை வழங்கி முறைகேடு செய்த வழக்கு தொடர்பாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற் கொண்டனர்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
1 mins
January 09, 2026
Dinamani Chennai
திண்டுக்கல்லில் தம்பதி வெட்டிக் கொலை
திண்டுக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக பிணையில் வெளியே வந்தவரும், அவரது மனைவியும் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
அமெரிக்கா: குடியேற்ற காவலரால் பெண் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) காவலர் துப்பாக்கியால் சுட்டதில் ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் (37) என்ற பெண் உயிரிழந்தார்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
கர்நாடகம்: சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், பெலகாவியில் சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
ஆதார் சேவைகளுக்காக ‘உதய்’ அடையாளச் சின்னம் அறிமுகம்
ஆதார் சேவைகள் குறித்து பொதுமக்கள் எளிமையாக தெரிந்துகொள்ள 'உதய்' என்ற அடையாளச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
January 09, 2026
Dinamani Chennai
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆருக்கு எதிரான மனுக்கள்: இறுதி விசாரணை ஜன.13-க்கு ஒத்திவைப்பு
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min
January 09, 2026
Dinamani Chennai
அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த உத்தரவிடவில்லை
உச்சநீதிமன்றம் விளக்கம்
1 mins
January 09, 2026
Dinamani Chennai
காஸா போர் நிறுத்த உயிரிழப்பு 425-ஆக உயர்வு
காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகும் கடந்த சுமார் மூன்று மாதங்களில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425-ஆக உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Translate
Change font size
