Denemek ALTIN - Özgür
சாதனைத் தலைமுறையின் வருகை
Dinamani Chennai
|February 07, 2025
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) நிறைவடைந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.
-
2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றபோது இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி முதல் கோப்பையை வென்றது. இப்போது இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையும் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது.
இந்த இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலுமே 16 அணிகள் பங்கேற்றன. 2025 போட்டியில் தாங்கள் விளையாடிய 7 ஆட்டங்களிலுமே வென்ற இந்திய அணி, 2023-ஆம் ஆண்டு போட்டியில் 7 ஆட்டங்களில் 6-இல் வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றியில் அனைவரின் பங்களிப்பு இருந்தது என்றாலும் ஆல்ரவுண்டர் கொங்கடி திரிஷா, விக்கெட் கீப்பர் - பேட்டர் கமலினி, பௌலர்கள் ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சர்மா, பருனிகா சிசோடியா ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
போட்டியிலேயே அதிகபட்சமாக வைஷ்ணவி சர்மா 17 விக்கெட்டுகள் சாய்க்க, ஆயுஷி சுக்லா (14 விக்கெட்டுகள்), பருனிகா சிசோடியா (10) ஆகியோர் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தனர். தெலங்கானாவைச் சேர்ந்த கொங்கடி திரிஷா, ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் விளாசியதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin February 07, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
இந்தியாவில் 'கிம்ப்டன்' சொகுசு விடுதி
அதானி-ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் ஒப்பந்தம்
1 min
May 15, 2026
Dinamani Chennai
சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
மீண்டெழுமா மேற்கு வங்கம்?
மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.
2 mins
May 15, 2026
Dinamani Chennai
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்
இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
May 15, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Chennai
விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு
மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
முதல்வர் விஜய் உத்தரவு
1 min
May 15, 2026
Dinamani Chennai
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Chennai
ஆசிய பளுதூக்குதல்: அஜித்துக்கு வெண்கலம்
ஆசியபளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜித் நாராயணா இரு வெண்கலப் பதக்கங்களை வியாழக்கிழமை வென்றார்.
1 min
May 15, 2026
Translate
Change font size
