Facebook Pixel விவேகானந்தரும் சென்னை ராமகிருஷ்ண மடமும்! | Dinamani Chennai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

விவேகானந்தரும் சென்னை ராமகிருஷ்ண மடமும்!

Dinamani Chennai

|

January 11, 2025

சென்னை வந்த சுவாமி விவேகானந்தரிடம் சென்னையில் ஒரு ராமகிருஷ்ண மடம் வேண்டும் என சென்னை மக்கள் கோரிக்கை வைத்தார்கள்.

- திருப்பூர் கிருஷ்ணன்

விவேகானந்தரும் சென்னை ராமகிருஷ்ண மடமும்!

அவர்களின் உள்ளார்ந்த அக்கறையை உணர்ந்த சுவாமிகள் அந்தக் கோரிக்கையை உடனே ஏற்றார். விவேகானந்தர் பணித்தபடி, பரமஹம்சரின் நேரடி சீடரும் சசி மகராஜ் என அழைக்கப்படுபவருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தர் 1897-இல் சென்னை ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். தலைமை மடமான பேலூர் மடத்தின் கீழ் தென்னிந்தியாவில் அமைந்துள்ள முதல் கிளை மடம் இது.

சென்னை மடம் முதலில், தற்போது விவேகானந்தர் இல்லம் என அழைக்கப்படும் ஐஸ் ஹவுஸில் இருந்தது. பின்னர் மயிலாப்பூரில் அதற்கு கட்டடம் அமைந்தது.

அந்த ராமகிருஷ்ண மடத்தின் அருகிலேயே பரமஹம்சருக்கு ஒரு புதிய பிரபஞ்சக் கோயில் 2000-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

மடத்தில் நாள்தோறும் மாலை ஆறரை மணிக்கு பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஆரத்தி நிகழ்த்தப்படுகிறது. துறவியர் மனமொன்றி நிகழ்த்தும் ஆரத்தியில் கலந்துகொள்வது அன்பர்களுக்கு கிட்டும் பெரிய பேறு.

புண்ணிய தினங்களில் பல்வேறு கொண்டாட்டங்கள் ஸ்ரீ மடத்தில் நடைபெறுகின்றன. ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, பரமஹம்சர் ஜெயந்தி, விவேகானந்தர் ஜெயந்தி, சாரதா தேவி ஜெயந்தி, புத்த பூர்ணிமா, நவராத்திரி போன்ற புனித தினங்களில் மடமே விழாக்கோலம் பூணுகிறது.

பஜனைகள், கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் என மடம் களை கட்டுகிறது.

'விவேகானந்த இலக்கியத்தைப் படித்து என் தேசபக்தி ஆயிரம் மடங்காயிற்று' என மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். 'ஆளுமை வளர்ச்சியில் விவேகானந்த இலக்கியத்தைவிட, வேறொன்றை என்னால் உயர்ந்ததாகக் கூறமுடியாது' என்று நேதாஜி கூறியுள்ளார்.

ராமகிருஷ்ண மடம் செய்துவரும் ஆன்மிக இலக்கியப் பணி, மடம் செய்துவரும் தொண்டுகளில் மிக உயர்ந்ததும் ஒப்பிட முடியாததும் ஆகும்.

1908-இல் ராமகிருஷ்ணானந்தர் தொடங்கியது இந்தப் பதிப்பியக்கம். ராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர் சிந்தனைகளைப் பரப்புவதே இந்தப் பதிப்பியக்கத்தின் நோக்கம்.

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

Dinamani Chennai

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!

“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Chennai

காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்

சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.

time to read

3 mins

May 17, 2026

Dinamani Chennai

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size