Denemek ALTIN - Özgür
தேவை சிந்தனை ஒருங்கிணைப்பும் செயல்பாடும்
Dinamani Chennai
|November 28, 2024
ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன் என்னை தொலைபேசியில் அழைத்தார்.
அவர் 85 வயதைக் கடந்தவர். "எனக்கு ஓர் ஒவ்வாமை இருக்கிறது, அது என்னை வாட்டி வதைக்கிறது. மக்கஸ் நாட்டுக்காக சுதந்திரப் போராட்ட காலத்தில் செய்த தியாகங்களைப் பார்த்தவன் நான். ஆனால், இன்று நம் நாட்டில் நடைபெறும் சிறுமைச் செயல்பாடுகளை என்னால் சகிக்கவே முடியவில்லை.
அரசியலைப் பிழைப்பாக்கி தொழிவாக்கி, வணிகமாக்கி அதை நினைவுபடுத்தும் அரசியல் செயல்பாடுகள், அதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்தவர் சொத்தை அபகரித்தல், அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுச் சொத்தை தனதாகக் கொள்ளுதல், சுயநலச் சிந்தனையுடன் பொதுவாழ்வில் செயல்படல், உழைக்காமல் உர வேண்டும் என்று எண்ணுதல், மக்கள் வரிப் பணத்திலிருந்து வரும் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, மக்களுக்குச் சட்டப்படி ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்யாமல் மக்களை அவமதிப்பது.
சட்டத்திற்குப்புறம்பாக செயல்பாடுகளைச் செய்து அரசுத்துறைகளில் அதிகாரிகளும் அலுவலர்களும் பணம் சம்பாதிப்பது, சமுதாயத்தில் நடைபெறும் தீய செயல்களுக்குத் துணைபோவது, தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவதற்கு கூச்சமின்றி மக்களிடம் கையூட்டுப் பெறுவது, தீய வழியில் பணம் ஈட்டி பகட்டு வாழ்க்கையில் ஈடுபட்டு ஏழை எளிய மக்களை ஏங்கச் செய்வது, தவறு செய்து தந்தை தாய் ஈட்டிய பணத்தில் இணைஞர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து இணைஞர்கள் என்ற அடையாளத்திற்கே மாசுக் கற்பிப்பது, பணம் தந்து அரசுப் பணிகளையும் அரசியல் கட்சிகளில் பதவிகளையும் பிடித்து பிழைப்பு நடத்துவது, பணத்துக்காக உயிருக்கும் மேலான உரிமைகளை வாக்குரிமை வரை வணிகம் செய்வது, ஏழ்மையின் போர்வையில் சுய மரியாதையை இழப்பது, தவறு செய்து ஈட்டிய பணத்தில் பாட்டு வாழ்க்கையை கூச்சமில்லாமல் மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது, அறமற்று மருத்துவம் என்ற பெயரில் நோயாளிகளிடம் பணம் பறிப்பது, கல்வி என்ற பெயரில் மாணவர்களைத் தகுதிப்படுத்தாமல் பணம் பெற்றுச் சான்றிதழ் தருவது, கண்முன்னே நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்காமல் பார்த்துக்கொண்டு வாளாவிருப்பது, மற்றவரை சுரண்டியே வாழ்க்கை நடத்துவது, அனைத்தும்தான் சிறுமைச் செயல்பாடுகள்" என்றார்.
இப்படி உங்களைப்போல் ஆதங்கப்படும் எண்ணற்றவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் துணிவுடன் வெளியே வந்து ஒருங்கிணைத்து மக்களிடம் செல்லத் தயாரானால், எண்ணற்ற தர்மகர்த்தாக்கள் ஆதரவுக்கரம் நீட்டத் தயாராக இருக்கின்றார்கள்” என்றேன்.
Bu hikaye Dinamani Chennai dergisinin November 28, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz?Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அக். 11-இல் தொடக்கம்
கிரிக்கெட்டின் 2026-27 சீசனுக்கான உள்நாட்டு அட்டவணையை பிசிசிஐ புதன்கிழமை வெளியிட்டது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி துலீப் கோப்பை போட்டியுடன் சீசன் தொடங்குகிறது. அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட், இரு பகுதிகளாக நடைபெறவுள்ளது.
1 min
May 21, 2026

Dinamani Chennai
மேற்கு வங்கம்: எல்லை வேலிக்கு நிலம் ஒதுக்கினார் முதல்வர் சுவேந்து
மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்டகாலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி ஒதுக்கினார்.
1 min
May 21, 2026

Dinamani Chennai
பிளே-ஆஃப் நம்பிக்கையில் கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
May 21, 2026
Dinamani Chennai
குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு
முன்னாள் காவல் ஆணையர் அருண் ஆஜராக உத்தரவு
1 min
May 21, 2026

Dinamani Chennai
வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு போஷ்-டிஎஸ்எஃப் குழுமம் புதிய கூட்டணி
வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.
1 min
May 21, 2026

Dinamani Chennai
717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு
உயர்நீதிமன்றம் பாராட்டு
1 min
May 21, 2026
Dinamani Chennai
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 21, 2026

Dinamani Chennai
இபிஎஸ் மீது அவதூறு
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு கூறி வருவதாக அமைப்புச் செயலர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
1 min
May 21, 2026
Dinamani Chennai
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சென்னை தர மணி ஐடி காரிடர் கோட்டத்தில் வியாழக்கிழமை (மே 21) காலை 10.30 மணி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளன.
1 min
May 21, 2026
Dinamani Chennai
13 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயத்தில் தொடக்கம்
இந்தியா, இலங்கை உள்பட 13 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயத்தில் புதன்கிழமை தொடங்கியது.
1 min
May 21, 2026
Translate
Change font size

