Denemek ALTIN - Özgür
மணிப்பூர் பாஜக அரசுக்கு ஆதரவு வாபஸ்
Dinamani Chennai
|November 18, 2024
கூட்டணிக் கட்சி திடீர் முடிவு மேலும் 4 எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீவைப்பு
-
இம்பால், நவ. 17: மணிப்பூரில் வன்முறைக்கு தீர்வுகாண தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, மாநில பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றது.
மணிப்பூரில் தீவிரவாதிகளால் 6 பேர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடந்த சனிக்கிழமை போராட்டங்கள் வெடித்தன. மணிப்பூர் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்கானதால் பதற்றம் நிலவுகிறது. இந்தச் சூழலில், மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, மணிப்பூர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆளும் பாஜக 32 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. நாகா மக்கள் முன்னணி (5), ஐக்கிய ஜனதா தளம் (6) கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு இருப்பதால் ஆட்சிக்குப் பாதிப்பில்லை. எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர்.
ஆதரவு வாபஸ் ஏன்? மணிப்பூர் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றது குறித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு தேசிய மக்கள் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin November 18, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை
புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Translate
Change font size

