Denemek ALTIN - Özgür
100 இடங்களில் உணவுத் தர பாதுகாப்பு, சோதனை ஆய்வகங்கள்; 50 இடங்களில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு
Dinamani Chennai
|September 12, 2024
|மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
-
நாடு முழுவதும் 100 இடங்களில் உணவுத் தர பாதுகாப்பு, சோதனை ஆய்வகங்கள், எம்எஸ்எம்இ துறையினருடன் இணைந்து 50 இடங்களில் பல்வேறு உணவு தானியங்களை சேமிக்கும் கிடங்குகள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கோவை கொடிசியாவில் தொழில்முனைவோருடனான கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோவையைச் சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மத்திய அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தொழில்முனைவோரிடையே மத்திய பட்ஜெட் குறித்தும், தொழில்முனைவோரின் கோரிக்கைகள் குறித்தும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து தேவையற்ற 1,500 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. தொழில்களை தடையின்றி இலகுவாக நடத்துவதற்கு ஏதுவாக சுமார் 40,000 தேவையற்ற நடைமுறைகளைக் கைவிட்டிருக்கிறோம். இதுபோன்ற மாறுதல்களை இன்னும் கொண்டு வருவோம். நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் செறிவாக நடைபெறக்கூடிய இடங்கள் 163 இருந்தாலும், அவற்றில் 63 இடங்களில் மட்டுமே சிறுதொழில் வளர்ச்சி வங்கியான சிட்பிக்கு கிளைகள் இருப்பதை அறிந்தோம்.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 12, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Translate
Change font size

