Denemek ALTIN - Özgür
நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது
Dinamani Chennai
|October 18, 2023
குடியரசுத் தலைவர் வழங்கினார்
-
இந்திய திரைத் துறையின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்திய திரைப்படத் துறையில் வஹீதா ரஹ்மானின் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
8-ஆவது பெண்: தில்லியில் நடைபெற்ற 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவருக்கு தாதா சாகேப் விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கி கௌரவித்தாா். இவா், தாதா சாகேப் பால்கே விருதைப் பெறும் 8-ஆவது பெண் ஆவாா்.
தெலுங்கு படமான ‘ரோஜாலு மராயி’ மூலம் கடந்த 1955-ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமான வஹீதா ரஹ்மான் (85), ‘பியாசா’, ‘சிஐடி’, ‘கைடு’, ‘காகஸ் கே ஃபூல்’, ‘காமோஷி’, ‘திரிசூல்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துப் புகழ் பெற்றவா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 18, 2023 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
1 min
May 20, 2026
Dinamani Chennai
போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை
குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Translate
Change font size

