பிரிட்டன் அமைச்சர் நாதிம் ஸகாவி நீக்கம்
Dinamani Chennai|January 30, 2023
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் நாதிம் ஸகாவியை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் ரிஷி சுனக் நீக்கியுள்ளார்.
பிரிட்டன் அமைச்சர் நாதிம் ஸகாவி நீக்கம்

லண்டன், ஜன. 29: 

அவரது நிதிச் செயல்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பிரதமர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டார்.

ஈரானில் பிறந்த நாதிம் ஸகாவிக்கு எவ் வித துறையும் ஒதுக்கப்படாத நிலையில் அமைச்சராக இருந்தார். முந்தைய அரசு களில் நிதித் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

Bu hikaye Dinamani Chennai dergisinin January 30, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டுகிறார் - பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு
Dinamani Chennai

மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டுகிறார் - பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு

மாநிலங்களுக்கிடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியை பிரதமா் நரேந்திர மோடி கையில் எடுத்திருப்பதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

time-read
1 min  |
May 19, 2024
ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல்: கேஜரிவாலின் உதவியாளர் கைது
Dinamani Chennai

ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல்: கேஜரிவாலின் உதவியாளர் கைது

மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப் பட்டதாகக் கூறப்படும் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

time-read
1 min  |
May 19, 2024
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு தவறான செயல்
Dinamani Chennai

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு தவறான செயல்

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாள் 15- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன் உள்ளிட்டோா்.

time-read
1 min  |
May 19, 2024
‘அத்வைத தத்துவத்தை நிலைநாட்டியவர் ஸ்ரீ ஆதிசங்கரர்’
Dinamani Chennai

‘அத்வைத தத்துவத்தை நிலைநாட்டியவர் ஸ்ரீ ஆதிசங்கரர்’

நாட்டில் அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய பெருமைக்குரியவா் ஸ்ரீ ஆதிசங்கரா் என சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளாா்.

time-read
1 min  |
May 19, 2024
யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக் கேட்பு கூடாது
Dinamani Chennai

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக் கேட்பு கூடாது

யானை வழித்தடங்கள் குறித்து தமிழக அரசு ஆன்லைனில் கருத்து கேட்காமல் கடைக்கோடி மக்களிடம் நேரில் சென்று கருத்து கேட்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா்.

time-read
1 min  |
May 19, 2024
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தொடரும் சிக்கல்
Dinamani Chennai

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தொடரும் சிக்கல்

நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு தொடங்கப்படுவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து பருவநிலை காரணமாக மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

time-read
1 min  |
May 19, 2024
370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது
Dinamani Chennai

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது

‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) இடுகாட்டில் புதைக்கப்பட்டுவிட்டது; எனவே, அந்தப் பிரிவை மீட்டெடுக்கும் கனவை காங்கிரஸ் மறந்துவிட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
2 dak  |
May 19, 2024
கொடைக்கானல் மலர்க் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
Dinamani Chennai

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சியை இரண்டாம் நாளான சனிக்கிழமை 6,550 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா்.

time-read
1 min  |
May 19, 2024
எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்
Dinamani Chennai

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

‘அதானி உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொழிலதிபா்களுடன் உள்ள தொடா்பு, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தவறாக பயன்படுத்தியது ஆகியவை குறித்த எனது கேள்விகளுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியாது என்பதால் என்னுடன் பொது விவாதத்தில் பங்கேற்க அவா் மறுக்கிறாா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.

time-read
1 min  |
May 19, 2024
அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்
Dinamani Chennai

அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்

நாட்டில் அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரத்தை பாதுகாக்க ‘இந்தியா’ கூட்டணி உறுதிபூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட அக்கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

time-read
1 min  |
May 19, 2024