எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்
Dinamani Chennai|May 19, 2024
‘அதானி உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொழிலதிபா்களுடன் உள்ள தொடா்பு, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தவறாக பயன்படுத்தியது ஆகியவை குறித்த எனது கேள்விகளுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியாது என்பதால் என்னுடன் பொது விவாதத்தில் பங்கேற்க அவா் மறுக்கிறாா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.
எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்
 
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் பேசியதாவது:

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதிப்படுத்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தத் தோ்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கப்போவதும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்க உள்ளதும் சுவாரஸ்யமானது.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 19, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 19, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
உலகின் உயரமான வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு!
Dinamani Chennai

உலகின் உயரமான வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு!

உலகின் உயரமான வாக்குச்சாவடியாக ஹிமாசல பிரதேசத்தின் தாஷிகாங்கில் உள்ள வாக்குச்சாவடி விளங்கும் நிலையில், அங்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

time-read
1 min  |
June 02, 2024
நம்பகமான மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை
Dinamani Chennai

நம்பகமான மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை

‘கொலை வழக்கில் குற்றவாளிக்கு எதிராக வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட நபா் உயிரிழப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தை தண்டனைக்கான ஒரே அடிப்படையாகக் கருத முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
June 02, 2024
கோயில் விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: கிராம மக்கள் சாலை மறியல்
Dinamani Chennai

கோயில் விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: கிராம மக்கள் சாலை மறியல்

சீா்காழி அருகே கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

time-read
1 min  |
June 02, 2024
பெயின்ட் தொழிற்சாலை தீ விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்பு
Dinamani Chennai

பெயின்ட் தொழிற்சாலை தீ விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்பு

உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக உயர்வு

time-read
1 min  |
June 02, 2024
அம்பத்தார் கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்
Dinamani Chennai

அம்பத்தார் கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்

அம்பத்தூர் சிடிஎச்சாலையில் உள்ள விளையாட்டுப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

time-read
1 min  |
June 02, 2024
இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை
Dinamani Chennai

இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை

அமெரிக்கா-கனடா மோதல்

time-read
1 min  |
June 02, 2024
வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.69 குறைப்பு
Dinamani Chennai

வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.69 குறைப்பு

ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும். 19 கிலோ எடைகொண்ட வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண் டர் விலை சனிக்கிழமை ரூ. 69 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு மூலம் வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை தலைநகர் தில்லியில் ரூ.1,676-ஆகக் குறைந்துள்ளது.

time-read
1 min  |
June 02, 2024
மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை
Dinamani Chennai

மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை

போலீஸ் தடியடி; வாக்குப்பதிவு இயந்திரங்கள் குளத்தில் வீச்சு

time-read
1 min  |
June 02, 2024
வணிகவரித் துறை மூலம் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய்
Dinamani Chennai

வணிகவரித் துறை மூலம் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய்

2023-24-இல் ரூ.1,26,005 கோடி

time-read
1 min  |
June 02, 2024
மக்களை ஈர்க்க தவறிவிட்டது ‘இந்தியா' கூட்டணி
Dinamani Chennai

மக்களை ஈர்க்க தவறிவிட்டது ‘இந்தியா' கூட்டணி

‘சந்தா்ப்பவாத ‘இந்தியா’ கூட்டணி, நாட்டு மக்களை ஈா்க்க தவறிவிட்டது; அக்கூட்டணியின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 02, 2024