Denemek ALTIN - Özgür

மத நல்லிணக்கத்தின் அடையாளம் திருப்பரங்குன்றம் தர்கா கொடிக்கு இந்துக்கள் வரவேற்பு

Dinakaran Nagercoil

|

December 23, 2025

அரசியல் செய்தவர்களுக்கு விழுந்தது அடி

மத நல்லிணக்கத்தின் அடையாளம் திருப்பரங்குன்றம் தர்கா கொடிக்கு இந்துக்கள் வரவேற்பு

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஏற்றுவதற்காக மாட்டு வண்டியில் கொடி ஊர்வலம் நடந்தது. அடுத்த படம்: இந்துக்கள் திரண்டு வண்ண வரவேற்பு. கடைசி படம்: நேர்ச்சை ஆவலுடன் வாங்கும் பக்தர்கள்.

மலைமேல் உள்ள தர்கா கொடிக்கு இந்துக்கள் உற்சாக வரவேற்பளித்ததன் மூலம் மத நல்லிணக்கத்தின் அடையாளம் என்பதை திருப்பரங்குன்றம் மீண்டும் நிரூபித்துள்ளது.

தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் என்பதுதான் பாஜவின் திட்டம். இதற்காக அவர்கள் கையில் எடுத்த பல பிரச்னைகள் பலனளிக்காததால், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப பிரச்சனையை கையில் எடுத்தனர். இவர்களின் இந்த திட்டத்திற்கு திருப்பரங்குன்றம் மட்டுமின்றி மதுரை மாவட்டத்திலும் போதிய ஆதரவு இல்லாத நிலையில், வெளியூர் ஆட்களைக் கொண்டு திருப்பரங்குன்றம் பிரச்னையை மதம் சார்ந்த பிரச்சனையாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு முறையும் திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கத்தின் அடையாளம் என்பதையே அப்பகுதி மக்கள் நிரூபித்து வருகின்றனர்.

Dinakaran Nagercoil'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Nagercoil

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொண்டி அருகே இன்று கரை கடக்கிறது

14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

time to read

1 min

January 10, 2026

Dinakaran Nagercoil

முக்கிய முன்னெடுப்பு

தமிழ்நாடு அரசு பல அசத்தல் திட்டங்களை நிறைவேற்றி வரும் வேளையில் தற்போது அடுத்த அதிரடியாக “உங்க கனவு சொல்லுங்க” திட்டத்தினை நேற்று துவக்கியுள்ளது.

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Nagercoil

மாபெரும் கனவு திட்டத்தை... முதல் பக்க தொடர்ச்சி

இப்போது நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

time to read

2 mins

January 10, 2026

Dinakaran Nagercoil

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Nagercoil

கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது

பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Nagercoil

கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் 'வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்

சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Nagercoil

பாஜ ஆட்டிவைக்கும் பொம்மை அதிமுக கார்த்தி சிதம்பரம் தாக்கு

திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை காங்கிரஸ் எம். பி. கார்த்தி சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Nagercoil

கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்

சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Nagercoil

ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி: ஹரி நாடார் கைது

பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Nagercoil

அரசு வேலைக்கான போலி பணி நியமன கடிதங்கள் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

அரசு வேலைக்கான போலி பணி நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்ட மோசடி தொடர்பாக 6 மாநிலங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

January 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size