Facebook Pixel தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது | DINACHEITHI - KOVAI - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

DINACHEITHI - KOVAI

|

March 03, 2026

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 பேரும் தனித்தேர்வர்கள் 27,783 பேரும் எழுதுகின்றனர். 7545 பள்ளிகளைச் சேர்ந்த மாணவமாணவிகள் 3412 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுதுகின்றனர். நேற்று தொடங்கிய பொதுத்தேர்வு 26ந்தேதி வரை நடைபெறுகிறது.

பிளஸ்-2பொதுத்தேர்வினை 4540 பறக்கும் படையினர் கண்காணிக்கிறார்கள். 44 ஆயிரத்து 624 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

DINACHEITHI - KOVAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

திருச்சியில் இன்று 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

time to read

1 min

March 11, 2026

DINACHEITHI - KOVAI

கோயம்புத்தூரில் ரூ.50 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு திருவுருவச் சிலை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

March 11, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

time to read

1 min

March 10, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது

திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பாராளுமன்றம் நாளை கூடுகிறது- சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்

ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது

time to read

1 min

March 08, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.

time to read

1 min

March 08, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு

ராமதாஸ் உதவியாளர் உள்பட 6 மனுக்கள் தள்ளுபடி

time to read

1 mins

March 07, 2026

DINACHEITHI - KOVAI

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

time to read

1 min

March 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size