Denemek ALTIN - Özgür
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி இருக்கிறோம்
DINACHEITHI - CHENNAI
|May 14, 2025
சென்றமக்கவைத்தேர்தலின்போது தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்களை கொடுத்து இருக்கின்றோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
-
தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் நேற்று (13.5.2025) சென்னை, திருவெற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் 1,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை :- இன்றைக்கு இந்த திருவொற்றியூர் தொகுதி கத்திவாக்கத்தில் 1,500 நபர்களுக்கு பட்டா வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த கத்திவாக்கம் பகுதிக்கு நான் ஏற்கனவே பல முறை வருகை தந்திருக்கின்றேன்.
போன வருஷம் கூட, ஃபெங்கல் புயல் வந்தபோது, இந்த கத்திவாக்கத்துக்கு வந்து உங்களோடு சேர்ந்து, கழகத்தினரோடு சேர்ந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டோம். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசை பொறுத்தவரைக்கும் எப்போதுமே சொன்னதை செய்கின்ற அரசு நம்முடைய அரசாகும்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எப்பொழுதும் சொல்வார். சொல்வதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் அப்டினு சொன்னார். ஆனால், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து சாதனை படைத்து வருகின்றார்.
அந்த வகையில் தான் சென்ற மக்களவைத் தேர்தலின்போது சென்னையில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கின்ற மக்களுக்கு, பட்டா கொடுக்கவேண்டும். என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்.
அதற்காக மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்தார்கள். அந்தக்குழு இரவு, பகல் பார்க்காமல் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, அலசி ஆராய்ந்து. இன்றைக்கு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி பட்டா கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் தான் சென்ற ஜூலை மாதம் மாதவரத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 200 பேருக்கு நானே நேர்ல அந்த பட்டாக்களை வழங்கினேன். அடுத்து, சோழிங்கநல்லூர் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தோம்.
இந்த திருவொற்றியூர் தொகுதிக்கும் வந்து, சென்ற செப்டம்பர் மாதத்துல 2 ஆயிரத்து 120 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை கொடுத்திருக்கின்றோம்.
Bu hikaye DINACHEITHI - CHENNAI dergisinin May 14, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - CHENNAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - CHENNAI
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்
«உங்கள் கனவை சொல்லுங்கள் « திட்டத்தை தொடங்கி வைத்து மு.க. ஸ்டாலின் உரை
1 mins
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
1 mins
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு-வீடாக சென்று தகவல்களை சேகரிக்கிறார்கள்
1 mins
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
1 min
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள் அமித்ஷாவா? அவதூறு ஷாவா?
திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
1 min
January 08, 2026
Translate
Change font size
