Denemek ALTIN - Özgür
அழிவற்ற திருவடியை எனக்குத் தந்தருள்வாயா!
Aanmigam Palan
|July 1, 2021
அருணகிரிநாதரின் க்ஷேத்ரக் கோவைப் பாடலில், இருபத் தெட்டாவதாக தென் சிவாலயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ரத்னகிரி மலையை இனிக் காண்போம்.
பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் இதுதான் முதலாவது தலம். தற்போது ஐயர் மலை என்று வழங்கப் பெறும். இத்தலம் குளித்தலையிலிருந்து மணப்பாறை செல் லும் வழியில் உள்ளது. மாணிக்கமலை, சிவாயமலை அரதனசலேசலம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இறைவன் -ரத்னகிரீஸ்வரர், அரதனாசலேஸ்வரர், மாணிக்க ஈசர், முடித்தழம்பர்.
Bu hikaye Aanmigam Palan dergisinin July 1, 2021 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Aanmigam Palan'den DAHA FAZLA HİKAYE
Aanmigam Palan
இசைக்காகவே ஊத்துக்காடு
அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க்கொண் டிருந்தபோது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்
ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங் களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
அம்மைநோய் நீக்கும் அம்மன்
வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணு காதேவி அம்மன் வரலாறு.
1 min
July 16-31, 2025
Aanmigam Palan
நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்
தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக “நாகராஜா கோயில்\" திகழ்கிறது.
4 mins
July 16-31, 2025
Aanmigam Palan
அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்
\"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!\" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
வையத்து வாழ்வீர்காள்!
பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
கலக்கம் போக்குவாள் காளராத்ரி
துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!
நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை 'வேண்டாம்' என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
4 mins
July 16-31, 2025
Aanmigam Palan
வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்
தினகரன் ஆன்மிக மலரில் “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்” என்னும் பகுதி வெளியாகி வருகிறது.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!
நாகபஞ்சமி - ஜூலை 29,2025
3 mins
July 16-31, 2025
Translate
Change font size
