Newspaper

Dinakaran Trichy
திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடியின் கண்களை உறுத்திக்கொண்டு இருக்கிறது
திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடி பழனிசாமியின் கண்களை உறுத்திக் கொண்டு இருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
2 min |
September 15, 2025
Dinakaran Trichy
குலசேகரப்பட்டினத்தில் இருந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கிலோ செயற்கைகோள் ஏவப்படும்
இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்தார். பூம்புகார் படகு துறையிலிருந்து தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றார். அங்கிருந்து கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.
1 min |
September 15, 2025

Dinakaran Trichy
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் நாளை டெல்லி பயணம்
2 நாள் நிகழ்ச்சியை ரத்து செய்தார் அமித்ஷாவை சந்தித்து பேச திட்டம்
1 min |
September 15, 2025

Dinakaran Trichy
இன்று 117வது பிறந்த நாள் அண்ணாவின் சிலைக்கு முதல்வர் மரியாதை
அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி, அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரி யாதை செலுத்துகிறார்.
1 min |
September 15, 2025
Dinakaran Trichy
விஜய்க்கு மனசாட்சியே இல்ல...
புறக்கணிப்பால் பெரம்பலூர் ரசிகர்கள் கொந்தளிப்பு சோஷியல் மீடியாவில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
1 min |
September 15, 2025
Dinakaran Trichy
தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பயணம் ஏன்?
தமிழக பாஜ தலைவர்கள் ஒட்டுமொத்தமாக டெல்லிக்கு பயணம் செய்தது ஏன் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.
1 min |
September 14, 2025
Dinakaran Trichy
பிரதமர் மோடியின் தாயை அவமதித்தவர்களுக்கு பாடம்
பிரதமர் மோடியின் தாயை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு பீகார் மக்கள் தக்க பாடம் சொல்லி தருவார்கள் என பாஜ தலைவர் ஜே.பி. நட்டா கூறி உள்ளார்.
1 min |
September 14, 2025

Dinakaran Trichy
கோவையில் ரூ.80 கோடி சொத்தை அடிமாட்டு விலைக்கு அண்ணாமலை வாங்கினது எப்படி?
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் தீவிர ஆதரவாளருமான பிரதீப், அவரது சித்தப்பா டி.ஏ.பெருமாள்சாமி மற்றும் அவரது வாரிசுகளிடம் இருந்து வாங்கியுள்ளனர்.
1 min |
September 14, 2025
Dinakaran Trichy
போலீசாரின் நிபந்தனைகளை மீறி தவெகவினர் செயல் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொதுமக்கள், வியாபாரிகள் அவதி 15 பேர் மயக்கம்
1 min |
September 14, 2025
Dinakaran Trichy
இதுவரை 6 கோடி பேர் வருமான வரி தாக்கல்
நாளை கடைசி தேதி
1 min |
September 14, 2025
Dinakaran Trichy
100 சினிமா பிரபலங்கள் வெளியிட்ட பாடல்
கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான 'அடியே வெள்ளழகி' பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள்.
1 min |
September 14, 2025
Dinakaran Trichy
பேருந்தில் மீனும், பொன்னும்!
கடந்த 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராமநாதபுரம், பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அரசுப் பேருந்தில் பெரிய மீன் வாளியுடன் பின்புறமாக ஏறினார். அப்போது. நடத்துனர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்க, தான் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்றார். கூட்டம் ஏறினால் மீன் வாளியை ஏற்ற முடியாது. அதனால் இப்போது இறங்கவும், பேருந்து புறப்படும் போது கூட்டம் இல்லாவிட்டால் ஏறிக் கொள்ளுங்கள் என்று பணிவோடு கூறினார்.
1 min |
September 14, 2025

Dinakaran Trichy
ரூ.4,500 செலவில் ஸ்மார்ட் ஹெல்மெட்
பைக்கை மாற்றுநபர் ஓட்ட முடியாது குடிபோதையில் இருந்தாலும் இயங்காது
1 min |
September 14, 2025
Dinakaran Trichy
குழந்தைகள்... குழந்தைகளாக வரட்டும்!
நான் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியிலே முதல் மதிப்பெண் எடுக்கும் அந்த மாணவி படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் சுட்டி. எந்த போட்டியானாலும் அவள்தான் முதலில் வருவாள். அனைத்து ஆசிரியர்களுக்கும் பிடித்தமானவள்.
1 min |
September 14, 2025

Dinakaran Trichy
உ.பி.யில் திஷா கூட்டத்தில் ராகுல், பாஜ அமைச்சர் இடையே வாக்குவாதம்
இணையதளத்தில் வைரல்
1 min |
September 14, 2025
Dinakaran Trichy
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மோதல் பின்லேடன் உங்கள் நாட்டில் தான் கொல்லப்பட்டார்
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் உங்கள் மண்ணில் தான் கொல்லப்பட்டார் என்ற உண்மையை பாகிஸ்தானால் மாற்ற முடியாது என்று இஸ்ரேல் கடுமையாக சாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கத்தார் தலைநகர் தோஹாவில் வியாழன்று நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinakaran Trichy
தமிழ் ரசிகர்களுக்காக பெரிய மைதானத்தில் சிம்பொனி இசை
விழா இறுதியில் இளையராஜா ஏற்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:
1 min |
September 14, 2025

Dinakaran Trichy
தன்பாலின ஈர்ப்புள்ள தத்தளிக்கும் பெண்!
அன்புள்ள டாக்டர், நான் இருபத்தாறு வயதுப் பெண். எனக்கு இதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நான் எட்டாவது படிக்கும்போது அவள் எனக்கு அறிமுகமானாள். என் வகுப்புத் தோழி. எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்வோம். பெரும்பாலான ரசனைகள் ஒரே மாதிரி இருக்கும். எங்களை பலரும் ட்வின்ஸா என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு உடல்வாகு முகத்தோற்றம் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படித்தோம்.
1 min |
September 14, 2025
Dinakaran Trichy
ஆட்சியாளர்களுக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி!
நேபாளத்தில் ஜென் இசட் இளைஞர்களின் போராட்டம்
3 min |
September 14, 2025
Dinakaran Trichy
1973ல் பேசப்பட்ட பாலசந்தரின் பெண்ணிய படங்கள்
1965 ம் ஆண்டு 'நீர்க்குமிழி' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கைலாசம் பாலசந்தர் என்கிற கே. பாலசந்தர். தமிழ்த் திரை யுலகில் தனது புதுமையான படைப் புகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர். தற்போது மாபெரும் ஆளுமைகளாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இவரால் அறிமுகமானவர்கள்தான். தமிழ்த் திரை யுலகில் பல புதுமைகள், மாறுதல்கள், அறிமுகங்கள், தயாரிப்புகள், விருது கள் என கே. பாலசந்தரின் பங்களிப்பு நீண்டுகொண்டே போகும். தொடர்ந்து, 'நாணல்', 'மேஜர் சந்திரகாந்த்', 'பாமா விஜயம்', 'தாமரை நெஞ்சம்', 'எதிர்நீச்சல்' போன்ற படங்களை இயக்கினார். அந்த வகையில் 1973ம் அவர் இயக்கிய 'அரங் கேற்றம்'; 'சொல்லத்தான் நினைக்கிறன்' ஆகிய 2 படங்களை பற்றிய தொகுப்பு இது.
4 min |
September 14, 2025
Dinakaran Trichy
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ஜி.கே.வாசன் கண்டனம்
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று வெளியிட் டுள்ள அறிக்கை:
1 min |
September 14, 2025
Dinakaran Trichy
மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து செயல்பாட்டை விழிப்போடு கண்காணிக்கவும்
மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து செயல்பாட்டை விழிப்போடு கண்காணித்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min |
September 13, 2025
Dinakaran Trichy
திறன் திட்ட மாணவர்களுக்கு பிரத்யேக வினாத்தாள்கள்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்த அரசு ஏசி பேருந்தை கடத்தி சென்ற ஆந்திர வாலிபரை, ஜிபி எஸ் கருவி மூலம் நெல்லூரில் போலீசார் மடக்கி பிடித்தனர். திருடிய பஸ்சை விற்பனை செய்து சொகுசாக வாழ விரும்பியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
1 min |
September 13, 2025
Dinakaran Trichy
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு நோக்கி பயணித்து மகாராஷ்டிராவுக்கு செல்லும் போது காற்று திசை மாறி வீசி தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 13, 2025
Dinakaran Trichy
ராதாஸ் ஆதரவாளரை கொலை முயற்சி முக்கிய குற்றவாளிகள் 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண்
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், ராமதாஸ் ஆதரவு தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளருமான ம.க. ஸ்டாலின் (55), பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது புகுந்து கடந்த 5ம் தேதி 7 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றனர். இதில் ஸ்டாலின், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில், வெடிகுண்டு தயாரித்து கொடுத்த லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
September 13, 2025
Dinakaran Trichy
குரூப் 2ஏ பணிகளுக்கு வரும் 23ம் தேதி மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு
டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் நேற்று வெளி யிட்ட அறிவிப்பு:
1 min |
September 13, 2025
Dinakaran Trichy
ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்தது
காண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டவுடன் மும்பைக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் கியூ 400 விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால், 75 பேருடன் வந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறங்கியது.
1 min |
September 13, 2025
Dinakaran Trichy
117வது பிறந்த நாளையொட்டி 15ம் தேதி அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்
பேரறிஞர் அண்ணாவின் 117வது ஆண்டு பிறந்த நாளான 15ம் தேதி அன்று காலை 9 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்ட முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
1 min |
September 13, 2025
Dinakaran Trichy
அல்பேனியாவில் அறிமுகம் உலகின் முதல் 'ஏஐ' அமைச்சர்
ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
1 min |
September 13, 2025
Dinakaran Trichy
குஜராத்தில் 2 ஆண்டில் 307 சிங்கங்கள் பலி
குஜராத் சட்டபேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ உமேஷ் மக்வானா எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் முலுபாய் பேரா அளித்த பதிலில், \"கடந்த 2 ஆண்டுகளில் 307 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.
1 min |