Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

THEDUTHAL

THEDUTHAL

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் புதிய சமுதாய கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அன்று (15.05.2025) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய சமுதாயம் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.

1 min  |

17.05.2025
THEDUTHAL

THEDUTHAL

"ஆளுநருக்கு காலக்கெடுவா? முதல்வருக்கு என்ன அதிகாரம்?" அண்ணாமலை ஆவேசம்!

திருவண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த கையோடு, தமிழக அரசுக்கு எதிராக அண்ணாமலை புயலைக் கிளப்பினார். \"ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதிக்க முதல்வருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?\" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக சாடினார்.

1 min  |

17.05.2025

THEDUTHAL

புதிய கள அளவிலான தொகுதியினருக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை ECI தொடங்குகிறது

பீகார், ஹரியானா மற்றும் டெல்லியின் NCT இலிருந்து தேர்தல் அதிகாரிகள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஸ்ரீ ஞானேஷ் குமார், ஹரியானா மற்றும் டெல்லியின் NCT இலிருந்து பூத் நிலை அதிகாரிகள் (BLOs), BLO மேற்பார்வையாளர்கள், தேர்தல் பதிவு அதிகாரிகள் (EROS) ஆகியோருக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை புது தில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM) தொடங்கி வைத்தார்.

1 min  |

17.05.2025
THEDUTHAL

THEDUTHAL

எங்கள் மீதான பொய் புகார்கள் குறித்து விவாதிக்க தயார்

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் டி.எஸ்.எப். கிப்சன் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:

2 min  |

17.05.2025
THEDUTHAL

THEDUTHAL

தூத்துக்குடி தேரடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நான்காண்டு சாதனை கூட்டம்

தூத்துக்குடி மாநகர திமுக சண்முகபுரம் பகுதி தேரடியில் திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

17.05.2025

THEDUTHAL

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை

சிவகங்கை, மே 17 சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத் தது.

1 min  |

17.05.2025

THEDUTHAL

கால்நடை பராமரிப்புத் துறையில் 34 நபர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணைகள்!

தமிழ்நாடு அரசு கால் நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக் குநர் அலுவலக மாநாட் டுக் கூட்ட அரங்கத்தில் 15.05.2025 அன்று, 34 அரசு ஊழியர்களின் பதவி உயர்வு ஆணைகளை வழங்கி, அரசு அறிவிப்பு களை விரைந்து முடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் அனிதா ஆர். இராதாகி ருஷ்ணன் அறிவுறுத்தி னார்.

1 min  |

17.05.2025

THEDUTHAL

ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்றுவரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க. மணிவாசன் ஆய்வு செய்தார். அப்பொழுது கோயில் திருப்பணியின் பொழுது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

1 min  |

17.05.2025
THEDUTHAL

THEDUTHAL

திருப்பூர் கவுண்டநாயக்கன்பாளையம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்ததாக அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டு

திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டலத்திற்கு உட்பட்ட 6ம் வார்டில் உள்ள கவுண்ட நாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 17 1/2 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி உள்ளது.

1 min  |

17.05.2025
THEDUTHAL

THEDUTHAL

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் தலைமையில் (14.05.2025) அன்று செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக செங்கம், தண்டராம்பட்டு மற்றும் புதுப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

1 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

ஆரம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், இரத்தம் மையம் மற்றும் கோட்டார் ஆயுர்வேத அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா (15.05.2025) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்

1 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

3 வயது சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு ரிஸ்வந்த், ஜஸ்வந்த் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் காலில் தசைகள் பிளவுபட்ட நிலையில் இருந்தன.

1 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

பெஞ்சல் புயலால் பாதித்த நந்தன் கால்வாயை சீரமைக்க, தமிழக முதல்வருக்கு கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பெஞ்சல் புயலால் கடும் சேதம் ஏற்பட்டது. அதில் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள நந்தன் உடைப்பு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது.

1 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

மதுரை லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் நடைபெற்ற 'கல்லூரிக் கனவு 2025'!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடுதிறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், \"கல்லூரிக்கனவு - 2025\" திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

2 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் மற்றும் துரிஞ்சாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் (14.05.2025) அன்று திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் மற்றும் துரிஞ்சாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

1 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் சிறுபான்மையினருக்கான கலந்தாய்வு கூட்டம்

சிறுபான்மை மக்கள் தமிழக முதலமைச்சர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாக தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சொ.ஜோ. அருண் தர்மபுரியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது தெரிவித்தார்.

1 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

மதுரை மேற்கு வட்டத்திற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் 1434 ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி 14.5.2025 முதல் 28.5.2025 வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

1 min  |

16.05.2024

THEDUTHAL

வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலகக் கட்டடம் கட்டப்படவுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்ட நூலகங்கள் காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலான புதிய நூலகக் கட்டடம், வாணாபுரம் வட்டம், மணி முதல் 11.00 வரையிலான கட்டும் பணி தொடங்க பகண்டை கூட்ரோட்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

1 min  |

16.05.2024

THEDUTHAL

ரூ.24.60 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரணி இல்லம் மற்றும் ஊட்டியில் 127 வது மலர்க்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர்

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.5.2025 அன்று தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை திறந்து வைத்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை தொடங்கி வைத்து. வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 32 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

2 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

"காவல்துறையில் பெண்கள்" 11 வது தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய துணை முதல்வர்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை (15.5.2025) சென்னை வண்டலூர் அருகில் உள்ள ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் இணைந்து நடத்திய\"காவல்துறையில் பெண்கள்\" 11 வது தேசிய மாநாட்டின் நிறைவுவிழாவில்மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டு உரையாற்றினார்.

3 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை அணுகியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது: முத்தரசன்

\"குடியரசுத் தலைவர் 14 வினாக்களுக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது, அரசியலமைப்பு சட்டத்தின் சாரத்துக்கு எதிரானது, இதுபோன்ற வினாக்களை எழுப்புமாறு குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய மத்திய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

1 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கோவை மாவட்டம் ஆழியார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றத்திற்குாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அங்கலக்குறிச்சி பெரியசாமி மகன் தினேஷ்குமார் (25) என்பவர் மீது ஆழியார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min  |

16.05.2024
THEDUTHAL

THEDUTHAL

தூத்துக்குடியில் அங்கன்வாடி, ரேஷன் கடை உள்ளிட்ட 7 திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 7 இடங்களில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி., வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

1 min  |

16.05.2024

Sayfa 5 ile ilgili 6

Holiday offer front
Holiday offer back