Newspaper
Dinamani Nagapattinam
இந்தியா, பூடான் உடனான பேச்சில் முன்னேற்றம்: சீனா
எல்லை விவகாரத்தில் இந்தியா, பூடான் உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
ஆய்வு: 9 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து
மன்னார்குடியில் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வில், 9 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
மே 27-இல் விசைப் படகுகள் ஆய்வு
நாகை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் ஆய்வு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
டாஸ்மாக் முறைகேடு புகார்
41 வழக்குகளின் நிலை என்ன?
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி, ஞாயிற்றுக் கிழமை வரை நடைபெறவுள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் நயினார் நாகேந்திரன்
திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்
நெடுங்காடு பகுதியில் இயந்திரம் மூலம் வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் பதவியேற்பு
நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலராக ஹாஜி செய்யது முஹம்மது கலிபா சாஹிப் காதிரி ஹாசிமி பாரம்பரிய முறைப்படி வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை நிறைவு
நீடாமங்கலம், மே 22: வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் மேலும் 14 தோழி விடுதிகள்
தமிழகத்தில் பணியாற்றும் பெண்களின் வசதிக்காக, மேலும் 14 தோழி விடுதிகளை கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இந்திய \"ஏ\" அணியுடன் 2 நான்கு நாள் ஆட்டங்களில் விளையாடவிருக்கம் இங்கிலாந்து லயன்ஸ் அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள 'மகா கட்பந்தன்' கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா அறிவித்துள்ளார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு இந்தியாவை தயார்படுத்திய ராஜீவ் காந்தி
21-ஆம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இந்தியாவைத் தயார்படுத்துவதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தொலைநோக்கு மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகித்ததாக அவரது நினைவுநாளில் காங்கிரஸ் புகழஞ்சலி செலுத்தியது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
சர்வதேச புக்கர் பரிசு வென்ற கன்னட பெண் எழுத்தாளர்!
கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்தாக், சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
நேஷனல் ஹெரால்ட் முறைகேடு: சோனியா, ராகுலுக்கு ரூ. 142 கோடி பலன்
தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரான இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
கூர்ஸ்கில் விளாதிமிர் புதின் சுற்றுப் பயணம்
உக்ரைன் படையினரிடம் இருந்து ரஷியாவின் கூர்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு அதிபர் விளாதிமீர் புதின் முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்?
தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
கட்டணமில்லாத பேருந்து பயணம்: ஜூன் 20-க்குள் கலைமாமணி விருதாளர்கள் விண்ணப்பிக்கலாம்
கட்டணமில்லாத பேருந்து பயணம் மேற்கொள்வது தொடர்பாக, கலைமாமணி விருதாளர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் தருமையாதீனத்திடம் ஆசி
மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் தருமபுரம் ஆதீனத்திடம் அண்மையில் ஆசி பெற்றனர்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
'நன்றி' ஏன் கசந்தது?
இந்த நவீன காலத்தில் சாட் ஜிபிடி நம்மை நன்றி தெரிவிக்காதீர்கள் என்று சொல்கிறது. இனி வருங்காலங்களில் அதன் செலவைக் குறைக்க 'ப்ளீஸ்' மற்றும் 'தேங்க்யூ' போன்ற வார்த்தைகளை நீக்கினால் மட்டுமே பதில் சொல்லும் என்ற நிலை வந்தாலும் வரலாம்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சிப் பதவி காலியிடங்களுக்கான தேர்தல்: இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய உத்தரவு
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தல் வழக்கில், புகைப்படத்துடன்கூடிய வாக்காளர்கள் பட்டியல், வார்டு வரையறை, இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு விளக்கம் முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்
அபரேஷன் சிந்துர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் புறப்பட்டது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேலை தாக்க அனுமதியில்லை
லெபனானில் இருந்தபடி இஸ்ரேலில் தாக்குதல் நடத்த பாலஸ்தீன ஆயுதக் குழுக்களை இனி அனுமதிக்கப்போவதில்லை என்று லெபனான் அதிபர் ஜோசப் ஆவுனும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸும் புதன்கிழமை ஒப்புக்கொண்டனர்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இடையர்நாதம் ஏ.ஆர்.ஜே. பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு-2025 விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
முத்துப்பேட்டையில் படகுகள் ஆய்வு
முத்துப்பேட்டை கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்களின் மீன்பிடி படகுகளை மீன்வளத் துறையினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள் அளவில், கருப்பம்புலம் பி.வி. தேவர் அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பிடங்களைப் பெற்றுள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
சாலை விரிவாக்கத்துக்காக வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நட வலியுறுத்தல்
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்
அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
