Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Salem

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு

துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

1 min  |

August 29, 2025

Dinamani Salem

காலமானார் குளித்தலை அ.சிவராமன் (83)

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், நிகழாண்டு 'பாவேந்தர் பாரதிதாசன்' விருதுக்கு தேர்வானவருமான குளித்தலை அ.சிவராமன் (83) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை (ஆக.28) மாலை காலமானார்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

பெரியார் பல்கலை.யில் பன்முக சிறப்பு மருத்துவ முகாம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கான பன்முக சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

வாழப்பாடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

வாழப்பாடி மற்றும் பேளூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

எத்தனை சவரன் தங்கம் வாங்கி வைத்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் நமக்கு குறையவே குறையாது. தங்கம் நம்முடைய கௌரவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு அவசரகால தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய பொருளாகவும் இருந்து வருகிறது. எனவேதான், வறுமையில் இருக்கும் குடும்பம் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

2 min  |

August 28, 2025

Dinamani Salem

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு; வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

காஸாவில் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது

காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் செய்தியாளர்கள் உயிரிழந்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

வேப்பனப்பள்ளி அருகே அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

விடைபெற்றார் அஸ்வின்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையைப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு

பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

1 min  |

August 28, 2025

Dinamani Salem

தோனி மடுவில் தடுப்பணை கட்டத் திட்டம்

அமைச்சர் சு.முத்துசாமி

1 min  |

August 28, 2025

Dinamani Salem

பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை

வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

விநாயகர் சதுர்த்தி சேலம் உழவர் சந்தைகளில் ரூ. 1.42 கோடிக்கு காய்கறி விற்பனை

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ. 1.42 கோடிக்கு காய்கறி விற்பனை ஆனது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

பிகார் பயணம் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை கொடுக்கும்

பிகார் சுற்றுப் பயணம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தைக் கொடுக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

பிகாரில் ஜனநாயகப் படுகொலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min  |

August 28, 2025

Dinamani Salem

கியா கார்கள் விற்பனை 8% உயர்வு

கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவின் ஜூலை மாத மொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

மாடுகளை வெட்டுவது அமைதியைச் சீர்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம்

இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும் என்று பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவர் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

விநாயக பக்தர்களுக்கு மகிழ்ச்சி: பிரதமர் மோடி வாழ்த்து

விநாயக பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதிக்க விநாயகரை வேண்டிக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

செப். 7-இல் சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் மூடல்

சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8- ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.

3 min  |

August 28, 2025

Dinamani Salem

ஏற்காட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

ஏற்காட்டில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு மோடி அரசின் தோல்வி

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன?

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? ஆக்கிரமிப்பு இல்லாத சொத்துக்கள் எத்தனை? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

பெண் வி.ஏ.ஓ.வை தாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே மண் அள்ளுவதை தடுத்த பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர் ஏற்கெனவே, சிறையில் உள்ள நிலையில், அவர் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்

'தற்போதைய எதிர்பாராத புவிசார் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

1 min  |

August 28, 2025

Sayfa 9 ile ilgili 300