Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Salem

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

சங்ககிரி நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

சங்ககிரி நகராட்சி சார்பில், நகர்ப்புற காடுகள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் கொங்குநகர் பகுதியில் உள்ள நகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸார் விசாரணை

சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் குடமுழுக்கு விழா

சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

மேட்டூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

மேட்டூரில் சந்து கடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளைச் சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

1 min  |

September 01, 2025

Dinamani Salem

கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

பெரியார் பல்கலை.யில் கலை இலக்கிய போட்டிகள்: வென்றோருக்குப் பரிசு

பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையும் சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் இணைந்து நடத்திய பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக, மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டிகள் தொடக்கம்

சேலத்தில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

2026 தேர்தல் வெற்றிக்கு சமூக ஊடகத்தை பாமக நிர்வாகிகள் பயன்படுத்த வேண்டும்

அடுத்து ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு சமூக ஊடகத்தை பாமக நிர்வாகிகள் பயன்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

அடாவடி சீனாவிடம் அடங்கிவிட்டது மத்திய அரசு: காங்கிரஸ் விமர்சனம்

அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைக்கு பெயர் போன சீனாவிடம் முதுகெலும்பு இல்லாத மத்திய அரசு அடங்கிச் சென்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

ஏற்காடு மலைப்பாதை விபத்தில் 2 பேர் காயம்

ஏற்காடு மலைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அரசுப் பேருந்தும், காரும் நேருக்குநேர் மோதியதில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை

1 min  |

September 01, 2025

Dinamani Salem

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது

2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!

பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

2 min  |

September 01, 2025

Dinamani Salem

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

மேட்டூர் அணை பூங்காவுக்கு வருகைதந்த 11 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

மேட்டூர் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 11,069 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

காவிரி உபரிநீர் திட்ட கால்வாயை உடைத்த மர்ம நபர்கள்: போலீஸார் விசாரணை

இளம்பிள்ளை அருகே காவிரி உபரிநீர் திட்ட கால்வாயை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓபிஎஸ்

மதுரை யில் செப்.4-இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படவுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,360 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 29,360 கனஅடியாக அதிகரித்தது.

1 min  |

September 01, 2025

Page {{début}} sur {{fin}}