Newspaper
Dinamani Dindigul & Theni
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு மோடி அரசின் தோல்வி
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு
தனது முதல் புத்தாக்க (ஸ்டார்ட் அப்) கிளையை பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’
பதக்க வாய்ப்பை இழந்தார் குகேஷ்
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
தங்கம் மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது
தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்தது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவர் உயிரிழப்பு
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு
பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு குறிப்பாணை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
நீலக்கொடிச் சான்று 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி
நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
மலைக்கோட்டை கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல்
திருச்சி, ஆக. 27: விநாயகர் சதுர்த்தி நாளான புதன் கிழமை திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் 150 கிலோ பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
விஜயின் வியூகம்...
தன் பக்கம் திருப்பியிருக்கிறார் விஜய். விஜயின் வாக்கு வங்கி, சோதனை செய்யப்படாதது (அன்டெஸ்டட்) என்பதால் பலர் தங்கள் ஆசைகளுக்கு ஏற்ப இத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறுவார் என ஆரூடம் கணிக்கின்றனர். ஆனால், விஜயோ, திமுகவுக்கு மட்டுமே போட்டி என சவால் விடுகிறார்.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல
சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
மாடுகளை வெட்டுவது அமைதியைச் சீர்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம்
இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும் என்று பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
காஸாவில் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது
காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் செய்தியாளர்கள் உயிரிழந்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
பிகாரில் ஜனநாயகப் படுகொலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!
பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.
3 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
கோவை, நீலகிரிக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை: வானிலை மையம்
தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்
தமிழகத்தைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் மத்திய அரசு சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
குலசேகரன்பட்டினம் தளத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: 38 பேர் கைது
திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் சிலையை அமைக்க ஊர்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட 38 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
விநாயகர் சதுர்த்தி விழா: பிரதமர் மோடி வாழ்த்து
விநாயக பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதிக்க விநாயகரை வேண்டிக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியில் கூறினார்.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
திருமலை மலைப்பாதையில் விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல், இரண்டாவது மலைப்பாதைகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
ஆபரேஷன் சிந்தூர்-மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு வலுவான பதிலடி
இந்தியர்களை குறிவைத்து தாக்குபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
எத்தனை சவரன் தங்கம் வாங்கி வைத்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் நமக்கு குறையவே குறையாது. தங்கம் நம்முடைய கௌரவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு அவசரகால தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய பொருளாகவும் இருந்து வருகிறது. எனவேதான், வறுமையில் இருக்கும் குடும்பம் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
2 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளை தேடும் வர்த்தக அமைச்சகம்
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
சின்னமனூரில் ரசாயனம் கலந்த 15 விநாயகர் சிலைகள் பறிமுதல்
வழிபாட்டுக்கு மட்டும் அனுமதி
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி: வேளாண்மை அலுவலக உதவியாளர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக 4 பேரிடம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தேனி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக உதவியாளரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Dindigul & Theni
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
போடி அருகே அரசு பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
1 min |
