Denemek ALTIN - Özgür
ஆபரேஷன் சிந்தூர்-மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு வலுவான பதிலடி
Dinamani Dindigul & Theni
|August 28, 2025
இந்தியர்களை குறிவைத்து தாக்குபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
-
புது தில்லி, ஆக. 27:
மேலும், ஆபரேஷன் சிந்தூர் மக்களிடையே திருப்தியை ஏற்படுத்தியது என்றும், ஆபரேஷன் மகாதேவ் அந்தத் திருப்தியை நம்பிக்கையாக மாற்றியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வெற்றிகரமாக முறியடித்த ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 ராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உள்துறை அமைச்சர் இந்தக் கருத்தை கூறினார்.
இந்நிகழ்வில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் பங்கெடுத்த ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப்பைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர். அப்போது அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: ஆபரேஷன் சிந்துர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கைகள், இந்திய குடிமக்களின் வாழ்க்கையில் விளையாடுபவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து பயங்கரவாத சதியாளர்களுக்குத் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளன.
Bu hikaye Dinamani Dindigul & Theni dergisinin August 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Dindigul & Theni'den DAHA FAZLA HİKAYE
Dinamani Dindigul & Theni
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
1 mins
May 22, 2026
Dinamani Dindigul & Theni
ஊக்கமருந்து விநியோகிப்போருக்கு 5 ஆண்டு சிறை
வருகிறது சட்டத் திருத்தம்
1 min
May 22, 2026
Dinamani Dindigul & Theni
அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!
\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.
2 mins
May 22, 2026
Dinamani Dindigul & Theni
முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு
அரசியல் மாற்றம்- அதிகாரம் மாற்றம் என்பது தமிழ்நாட்டுக்கு புதியதல்ல; ஆனால், நிகழ்ந்திருப்பது அடிப்படை மாற்றம் என்பதால் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.
3 mins
May 22, 2026
Dinamani Dindigul & Theni
மாணவர் பரிமாற்றத் திட்டம்: ஜப்பான் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்
மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை (மே 22) ஜப்பான் செல்ல உள்ளனர்.
1 min
May 22, 2026
Dinamani Dindigul & Theni
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Dindigul & Theni
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ஆம் தேதி நடந்த தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
May 21, 2026
Dinamani Dindigul & Theni
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Dindigul & Theni
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026
Dinamani Dindigul & Theni
பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்
'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 mins
May 21, 2026
Translate
Change font size

