Tamil Mirror - September 04, 2020
Tamil Mirror - September 04, 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
September 04, 2020
ஐ.பி.எல் (IPL)இல் இருந்து மாலிங்க வெளியேறினார்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான, இந்தியன் பிரீமியர் லீக்கின், (ஐ.பி.எல்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இவ்வாண்டுப் பருவகால தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய, இலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித் தலைவர் லசித் மாலிங்க, தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.
1 min
சபாநாயகருடன் தூதுவர் சந்திப்பு
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை, இலங்கைக்காக நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல், நேற்று (03) காலை சந்தித்தார்.
1 min
வீதி திருத்துவதற்கு ஒதுக்கிய நிதியிலேயே 'பண்டாரவன்னியன் சிலைக்கான படிக்கட்டு அமைக்கப்பட்டது'
நகரசபை விளக்கம்
1 min
இந்தியா-தி.மு.க பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு
இந்தியாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) பொதுச்செயலாளராக தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர் துரை முருகனும், பொருளாளராக நாடாளுமன்ற கீழ்ச்சபை உறுப்பினரான டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
1 min
ஜப்பான்-கிழக்குச் சீனக் கடலில் புயல்; மந்தைக் கப்பல் மூழ்கியது; பணியாளர் மீட்பு
நியூசிலாந்திலிருந்து சீனாவுக்கு 43 கப்பற் பணியாளர்களையும், ஏறத்தாழ 6,000 மந்தைகளையும் காவிச் சென்ற கப்பலொன்றானது கிழக்கு சீனக் கடலில் புயல் வானிலையில் இயந்திரத்தை இழந்தையடுத்து மூழ்கியுள்ளதுடன், இதுவரையில் ஒரு கப்பற்பணியாளர் மீட்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் கரையோரக்காவற்படை நேற்றுத் தெரிவித்துள்ளது.
1 min
சிங்கர் வழங்கும் டீசல் ஜெனரேட்டர்
சிங்கர் ஜெனரேட்டர் வகைகளில் புதிதாக வொட் 5000 (5KVA) மற்றும் வொட் 3500 (3.5KVA) டீசல் ஜெனரேட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital