Tamil Mirror - May 19, 2020
Tamil Mirror - May 19, 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
May 19, 2020
முதல் வாரத்தில் ரூ. 3.5 பில். வெளிநாட்டுக்குப் பறந்தது
கொழும்புப்பங்குப் பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள், மீள ஆரம்பித்த முதல் வாரத்தில், 3.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகள் வெளிநாட்டுப் பங்காளர்களால் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
1 min
அஜித் ரோஹணவின் மகள் தொடர்பான செய்திகளில் உண்மையில்லை
பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் மகள் தொடர்பில் வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று, மகள் துருணி தெரிவித்துள்ளார்.
1 min
அணைக்கட்டால் பாதிப்பு
வட்டவளை, கரோலினா தோட்டத்தின் ஆற்றில் அமைக்கப்பட்ட அணைக்கட்டால், வட்டவளை நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் 250 வரையான குடும்பங்கள், தாம் எந்நேரத்திலாவது வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.
1 min
ஆப்கானிஸ்தான் - அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட கானி, அப்துல்லா
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானியும் அவரது போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவும், அதிகாரப் பகிர்வு ஒப்பந்தமொன்றில், நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital