Tamil Mirror - May 18, 2023Add to Favorites

Tamil Mirror - May 18, 2023Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50% Hurry, Offer Ends in 1 Day
(OR)

Sadece abone ol Tamil Mirror

1 Yıl $17.99

bu sayıyı satın al $0.99

Hediye Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

May 18, 2023

ஒரு ஜோடியில் ஒன்றை கழற்றிக்கொண்டு ஓட்டம்

சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், 12 வயது சிறுவனின் ஒரு பாதணியை மட்டும் பலவந்தமாக கழற்றி கொண்டு சென்றுள்ளமை தொடர்பில் அச்சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார் என்று அங்குருவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஜோடியில் ஒன்றை கழற்றிக்கொண்டு ஓட்டம்

1 min

புதிய ஆளுநர்கள் மூவர் பதவியேற்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் மூன்று புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை (17) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய ஆளுநர்கள் மூவர் பதவியேற்பு

1 min

சரணடைந்த ஆனோல்ட் பிணையில் விடுவிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் குறித்து கைது செய்யப்பட்ட யாழ். மாநகர சபை முன்னாள் மேயர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சரணடைந்த ஆனோல்ட் பிணையில் விடுவிப்பு

1 min

போதகர் ஜெரோம் வந்ததும் கைதாவார்

வராவிட்டால் இன்டர்போல் மூலம் நடவடிக்கை

1 min

எளிய முறையில் வழிபாடு செய்யுங்கள்

வெடுக்குநாறிமலை ஆலயத்தில்

1 min

இடைக்கால உத்தரவுக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு

சிறுநீரக சத்திரசிகிச்சை விவகாரம்

இடைக்கால உத்தரவுக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு

1 min

சுகாதார பரிந்துரைகளை கட்டாயம் பின்பற்றவும்

பொது மக்களுக்கு எச்சரிக்கை

சுகாதார பரிந்துரைகளை கட்டாயம் பின்பற்றவும்

1 min

வரலாற்று சிறப்புமிகு நிகழ்வு

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும் என்றும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞையையும்  இதன்மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிகு நிகழ்வு

1 min

கோட்டா மீது தற்கொலை தாக்குதல்

17 வருடங்களின் பின் ஆருரன் விடுதலை

கோட்டா மீது தற்கொலை தாக்குதல்

1 min

‘நம்பிக்கை பிறந்துள்ளது’

பிராந்திய நலன்களிலும், பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நோக்கங்களிலும் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களை வாழ்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘நம்பிக்கை பிறந்துள்ளது’

1 min

இணைந்து செயற்பட இணக்கம்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கும், இருவரும் இணைந்து செயற்படுவதற்கும் புதிதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் இணக்கம் காணப்பட்டதாக  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

1 min

மஹிந்த உட்பட நால்வரின் பயணத்தடை முற்றாக நீக்கம்

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்ஷ் உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை முற்றாக நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, புதன்கிழமை (17) கட்டளையிட்டார்.

மஹிந்த உட்பட நால்வரின் பயணத்தடை முற்றாக நீக்கம்

1 min

சிறுமி மரணம் குறித்து சிறையில் விசாரணை

களுத்துறை நகரிலுள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில், மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாக விழுந்து 16 வயதான சிறுமி மரணமடைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

1 min

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியால் புதன்கிழமை (17) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய், திங்கட்கிழமையை விட 4 ரூபாயால் அதிகரித்துள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

1 min

மின்சார கட்டண குறைப்பு பிரேரணை வரவில்லை

ஜூலை முதலாம் திகதி முதல் அமலாகும் வகையில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை இலங்கை மின்சார சபை முன்வைக்கவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1 min

மூத்த மகள் வன்புணர்வு: தந்தைக்கு விளக்கமறியல்

தன்னுடைய மூன்று மகள்களில் மூத்த மகளான 19 வயது யுவதியை, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வு உட்படுத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அந்த யுவதியின் தந்தையான 46 வயதான நபர், கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 min

தேசிய மட்ட கட்டுரை போட்டியில் சாதனை

தேசிய மட்ட பொதுநலவாய கட்டுரைப் போட்டியில், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி ஜே. ஜுமைனா ஹானி, தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் என சஹாப்தீன் தெரிவித்தார்.

தேசிய மட்ட கட்டுரை போட்டியில் சாதனை

1 min

மகாவலி வலயத்துக்குள் உள்ளீர்க்க விடமாட்டோம்

மாந்தை மேற்கில்‌ காணிகளை

மகாவலி வலயத்துக்குள் உள்ளீர்க்க விடமாட்டோம்

1 min

சம்பியன்ஸ் லீக்: இறுதிப் போட்டியில் இன்டர் மிலன்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் தகுதி பெற்றுள்ளது.

1 min

முள்ளிவாய்க்கால் வலியுறுத்தும் சத்தியம்

“தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து, இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன. எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடையாளக் களம்.

3 mins

Tamil Mirror dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Mirror Newspaper Description:

YayıncıWijeya Newspapers Ltd.

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle