Try GOLD - Free
“புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே...”
Aanmigam Palan
|July 16-31, 2025
முதல் சாதித்த புண்ணியர் எண்ணி முலர் போற்றுவர்” என்ற பொருளில் “சாதித்த” என்ற சொல் பதினாறு என்ற எண்ணை கொண்ட ஷோடசி ஜெபத்தால் சித்தி பெற்றவர் களைக் குறிக்கிறது.
-
ஸ்ரீவித்யா உபாசனையில் ஒரே தெய்வத்திற்கு பதினாறு மந்திரங்கள் உள்ளன. இதை தற்கால முறைப்படி குறிப்பிட வேண்டும். என்றால் ஒருவருக்கு பதினாறு அடையாள அட்டை இருப்பதுபோல நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. மேலும் பொய் என்றும் குறிப்பிடலாம். ஆனாலும் இந்தப் பதினாறும் சரி என்கிறார், பட்டர்.
பதினாறு பேரும் பதினாறு அடையாள அட்டை என்றாலும் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பரிணாமங்களை கொண்டது. ஒன்றில் உள்ள அடையாளம் வேறொன்றில்லை.
இந்த அடையாள அட்டையை கொண்டு அவற்றை பரிசோதித்தால் மிகச்சரியாக உமையம்மையோடு பொருந்தும்.
ஆகையால் தான் அது ஏற்கத் தக்கதாக இருக்கிறது உண்மை யானதாக இருக்கிறது.
இந்த பாடலில் குறிப்பிட்ட அனைவருமே உமையம்மையை மெய்யாகவே அடையாளம் கண்டு அவள் அருளை அனுபவித்து தான் பெற்றதோடு மட்டுமல்லாமல், பிறர் பெறுவதற்கும் மிகச் சரியாக வழிவகை செய்த ரிஷிகள், குருமார்கள், தேவதைகள், முதலானவை பொய் இல்லாதது.
இந்தப் பாடலில் சொல்லப்பட்ட ரிஷிகள் சொன்ன வழியை பின்பற்றி உமையம்மையின் அருளைப் பெற்றவர்கள் பல கோடி பேர்கள். இவர்கள் உமையம்மையின் அருளால் கண்டறிந்த மந்திரங்களை குறிப்பிடுகிறார்கள்.
ஒவ்வொரு மந்திரமும் வித்யா என்ற கலை சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூல வித்யா, லோபமுத்ரா வித்யா, க்ரோத வித்யா, மனு வித்யா, சந்திர வித்யா, குபேர வித்யா, அகஸ்திய வித்யா, நந்தி வித்யா, சூரிய வித்யா, சண்முக வித்யா, பரமசிவ வித்யா, விஷ்ணு வித்யா என்று பல வகைப்படும். வித்யா என்பது உமையம்மையின் அருளைப் பெற்றவர்களின் சிறப்பு அடையாளம். உதாரணமாய் தற்காலத்தில் டாக்டர் பட்டம் பெறுவதை போல என உணர வேண்டும். முன்பு இல்லாத ஒன்றை புதிதாக கண்டு அறிந்த விஞ்ஞானியை ஒத்தவர்கள்.
அபிராமி பட்டர் அந்த பதினாறு பேறைப்பற்றி, அவர்கள் கண்டு அறிந்த மந்திரங்களுக்கு உரிய உருவங்களையும் அதை வழிபடும் முறையையும் அதற் குரிய ஆற்றல் பற்றியும் மிகத் தெளிவாக அந்தாதி முழுவதுமாய் குறிப்பிடுகிறார்.
This story is from the July 16-31, 2025 edition of Aanmigam Palan.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size

