Facebook Pixel 12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்! | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com

Try GOLD - Free

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

Aanmigam Palan

|

October 01, 2024

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

- முத்துவேல்

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

பராசர முனிவருக்கும், சத்தியவதி எனும் பரிமளகந்திக்கும் மகனாய்ப் பிறந்தவர். வியாசருடைய இயற் பெயர் 'கிருஷ்ணத்வையாயனர். வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை. வியாசபக வான் இவ்வேதங்களைத் துவாபரயுக முடி வில், நான்காகப் பிரித்து, கேட்டு ஸ்வரத் தோடு அத்தியாயனம் செய்து சீடர்களான ஜைமின், வைசம்பாயனர், சுமந்து, பைலர் ஆகிய நான்கு முனிவர்களிடம் ஒப்படைத்து பின்பு வேதத்தின் தாத்பர்யத்தை பதினெண் புராணங்களாக்கினார். மகாபாரதம் இயற் றிய வரும் இவரே. 'மகாபாரதம்' ஒரு உன்னத மான பக்தி காவியம்'. மானிடர் வாழ்வுக்குத் தேவையான பல பொக்கிஷங்கள் அதில் குவிந்துள்ளன.

பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அரு ளிய 'பகவத் கீதை'யோடு, 'விஷ்ணுசகஸ்ர நாமம்', 'விதுரநீதி', 'யட்சபிரச்னம்', 'தெளம் மியர் அறிவுரை', 'தர்மர் திருதிராஷ்டிரருக்கு அருளிய அறிவுரை' போன்ற பல பகுதிகளும் நாம் அவசியம் படிக்க வேண்டிய சிறந்த பகுதிகளாகும். இன்னும்கூற வேண்டுமா னால், 'மோட்ச தர்மம்' என்ற ஒரு பகுதியும் உண்டு. அதிலே இல்லாத தர்ம சாஸ்திர விஷயங்களே இடையாது.

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size