Try GOLD - Free
துர்க்கை வழிபட்ட திருத்தலங்கள்
Aanmigam Palan
|16-31,August 2023
தமிழகச் சிவாலதிலும் துர்க்கை, கருவறைக் கோட்ட தேவதையாக விளங்குகிறாள் என்றால், சில சிவாலயங்களில் அவளுக்குத் தனிச்சந்நதி அமைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். இவற்றில் அவள் கோலாகலமாக வீற்றிருக்கின்றாள். இத்தகைய ஆலயங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
கச்சியழகி
சிவவாசம் என்றும் பூலோகக் கயிலாயம் என்றும் அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட துர்க்கை ஆலயங்கள் அமைந்திருந்தன. இவற்றின் தலை மைத் தானமாக அமைந்தது கச்சபே சத்துள் அமைந்துள்ள துர்க்காதேவி கோயிலாகும். கச்சபேஸ்வரர் ஆல்யத்துள் கொடி மரத்தின் முன்னே அமைந்துள்ள அகன்ற முற்றம், பஞ்சந்தி என்று அழைக்கப்படுகின்றது. இங்கு விநாயகர்த் துர்க்கை, ஐயனார், சூரியன், பைரவர் ஆகிய ஐவருக்கும் தனித்தனியே சிற்றாலயங்கள் உள்ளன. இவற்றுள், துர்க்கை ஆலயம் தனிச்சிறப்புடன், மாடக் கோயிலாகத் திகழ்கின்றது. கருவறைக்கு முன்பாக உள்மண்டபம் மகாமண்டபம், முகமண்டபம் ஆகியவை உள்ளன.
This story is from the 16-31,August 2023 edition of Aanmigam Palan.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size

