Facebook Pixel இரண்டு கேள்விகள் ஒரே விடை | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com

Try GOLD - Free

இரண்டு கேள்விகள் ஒரே விடை

Aanmigam Palan

|

December 01, 2022

பராசர பட்டரின் அனுபவம்

- பாரதிநாதன்

இரண்டு கேள்விகள் ஒரே விடை

இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு சாத்திரங்கள் தேவையா? சாத்தி ரங்களை மட்டும் நிறைய படித்து விட்டால் பக்தி தானாக வந்துவிடுமா?

இப்படி எல்லாம் பல கேள்விகள் வரும்.

சாத்திரங்கள் எல்லாம் இறைவனுடைய குணங்களையும், அவனைத் தெரிந்து கொள் ளுகின்ற வழிமுறைகளையும் காட்டுகிறதே தவிர, பக்தி என்பது அனுபவத்தில் வரக் கூடிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உபநிடதத்தில் ஒரு வாக்கியத்தைச் சொல்வார்கள்.

நிறைய படித்திருந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நினைக்கும் மனப் பான்மை வரும்போது எல்லாம் தெரிந்ததாக ஆகிவிடுகிறது.

"எல்லாம் தெரிந்தது" என்று நினைக் கின்ற பொழுது ஒன்றும் தெரியாமல் போய் விடுகிறது. பக்தி விஷயத்தில் பல நேரங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது.

எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த விஷயம் உறுதியாக நெஞ்சில் பட்டு விட்டால், மற்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை.

எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த விஷயம் உறுதியாக நெஞ்சில் படா விட்டால், மற்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.

இதை ஒரு எளிமையான கதை மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

திருவரங்கத்தில் பராசரபட்டர் என்ற ஒரு மகான் இருந்தார் அவர் கூரத்தாழ் வான் பிள்ளை. கூரத்தாழ்வான் யார் என்று சொன்னால் ராமானுஜருடைய பிரதான சீடர். மகா அறிவாளி. சாஸ்திரங்களை எல்லாம் கரைத்துக் குடித்த மகா சாஸ்திர ஞானி. படிப்பாளி. அவர் பிள்ளை, பராசர பட்டர் காலக்ஷேபம் சீடர்களுக்கு சாதித் துக் கொண்டிருந்தார். அவர் காலட்சேப அனுபவம் சுவையாக இருக்கும்.

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size