Facebook Pixel இல்லாததைக் கொடுப்பவன்! | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com

Try GOLD - Free

இல்லாததைக் கொடுப்பவன்!

Aanmigam Palan

|

December 01, 2022

செயலாற்றுவது என்பது அனைவருக்குமான கடமை “என்பதைத் தெளிவாக அர்ஜுனனுக்குப் புரிய வைக்கிறார் கிருஷ்ணன். தன்னை நல்ல நண்ப னாக, ஆசானாக, வழிகாட்டியாக, கரம்கூப்பித் தொழும் கடவுளாக அர்ஜுனன் பாவிக்கிறான். அந்தப் பரமாத்மாவே தானும் தன் கர்மங்களை மிகுந்த சிரத்தையோடு இயற்றுவ தாகக் கூறுவதைவிட வேறு என்ன உற்சாக ஊக்குவிப்பு வேண்டும்?

- பிரபு சங்கர்

இல்லாததைக் கொடுப்பவன்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 38 (பகவத் கீதை உரை)

கிருஷ்ணன் மேலும் கூறுகிறார்;

யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித

மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த்த ஸர்வச (3:23)

"என்னைப் பின்பற்றுபவர்களுக்கு நான் முன்னுதாரணமாக இருத்தல் வேண்டாமா? நான் தொடர்ந்து கர்மாவை இயற்றினால் தானே என்னைப் பின்பற்றுபவர்களும் அதைத் தொடர முடியும்? நான் சற்றே பிறழ்கி றேன் என்றால் அவர்களும் தடம் மாறிப் போய் விடுவார்களே!" நல்லொழுக்கங்களைக் கடைபிடிப்பது இவ்வுலகில் மிக அரிதான ஒன்று. தன்னிச்சையாக யாரும் நல்லொ ழுக்கத்தை மேற்கொண்டுவிடுவதில்லை. அப்படி மேற்கொள்ள ஒருவருக்கு ஒரு முன் னோடி வேண்டும். அதாவது உதாரணப் புருஷன் வேண்டும்.

இது நல்லொழுக்கத்துக்கு மட்டுமல்ல, தீய ஒழுக்கத்துக்கும் மிகப் பொருந்தும். தீயவற்றைப் பின்பற்றுவதில் இயல் பாக மனித மனதுக்குள் வெறி படர்ந்த உற்சாகம் இருக்கும். பெரியோர்களால் புறக்கணிக்கப்பட்ட, வெறுத்து ஒதுக்கப்பட்ட தீய செயல்களை ரகசியமாக வாவது மேற்கொள்வது என்பதுதான் அந்த வெறி உற்சாகத்தின் அடித்தளம். இதன் காரணமாகவே தீய பழக்கங்கள் வெகு எளிதாக ஒருவனை வந்து அடைந் துவிடுகின்றன. தீய பழக்கத்துக்கு உடனடியான புலன் சுகம் கிடைத்துவிடும்.

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size