Facebook Pixel கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள் | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com

Try GOLD - Free

கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள்

Aanmigam Palan

|

December 01, 2022

நாடெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான ஆலயங்களில், கார்த்திகை தீபப் பெருவிழா விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த வகையில், கார்த்திகை மாதம் பல ஆலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்துகின்றனர். அத்தகைய ஆலயங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்!

கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள்

ஸ்ரீகுருவாயூரப்பன் மகிமையை உலக மக்களுக்குப் பறை சாற்றிய பெருமையில் பெருமளவு 'நாராய ணீயத்தை ' சாரும். அந்த பக்திக் காவியத்தை இயற்றியவர் அருட் கவிநாராயண பட்டத்திரி மேப்பத்தூர் நாராயணபட்டத்திரி. அவர், அவதார புருஷராகவே கருதப்படுகிறார். இவர், 400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர். இவரது காலம் 1560-லிருந்து 1632 வரை. இவர் ராமாவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணாவதாரத் தில் பலராமனாகவும் அவதாரம் செய்த சாட்சாத் ஆதிசேஷனே ஆவார் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணாவதார லீலைகளை நெஞ்சுருக, மெய்சிலிர்க்க வர்ணித்துள்ளார் நாராயணபட்டத்திரி.

கார்த்திகை மாதம் 28-ம் தேதி நாராயணீயம் காவியத்தைப் பூர்த்தி செய்து, ஸ்ரீகுருவாயூரப்பன் திருவடிக ளில் சமர்ப்பித்தாராம். அந்த நாள் 'நாராயணீய தினமாகக் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. பட்டத்திரி 12ஆண்டுகள் குருவாயூரப்பன் ஆலயத் திலேயே வாழ்ந்தார். 12-ஆண்டுகள் ஆலயத்தில் நாராயணீயம் பக்தி மழையாகப் பெய்தது. ஆலயத்துக்கு வந்த பக்தர்கள், அவர் நாராயணீயம் காவியத் தைப் பாடக் கேட்டு, பக்தி வெள்ளத்தில் மூழ்கிப்போனார்கள்.

நாராயணீயம் இன்றும் பக்தர்களால் பாடப்பட்டுவருகிறது. குருவாயூரப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் 28-ம் நாள், பட்டத்திரி நாராயணீயம் பாடி நிறைவேற்றிய அந்த நாளை, பண்டி கையாகக்கொண்டாடுகிறார்கள். பக்தர்கள் பிரார்த்தித்துக் கொண்டபடி பண்டிதர்களை வைத்து நாராயணீயம் பாராயணம் செய்வது நாள் தோறும் நடைபெறுகிறது.

கார்த்திகை மாதம் அண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழா, 10-நாட்கள் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழா, எல்லை தெய்வங்களாகக் கருதப்படும் ஸ்ரீதுர்க்கை,ஸ்ரீபிடாரி, ஸ்ரீவிநாயகர் ஆகி யோர்களுக்குத்தான் முதல் மூன்று நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்ப டுகிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில், ஸ்ரீதுர்க்கைக்குத்தான் முதல் வழிபாடு! 

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங் குகிறது. முதலாவதாக அருள்மிகு துர்க்கை யம்மை வழிபாடு நடைபெறுகிறது. இந்த விழாவில், துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size