Facebook Pixel பெயர் சூட்டிய பெம்மான் | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பெயர் சூட்டிய பெம்மான்

Aanmigam Palan

|

Dec 16-31, 2022

தசமுகனாகிய இலங்கேஸ் வரன் கோள்கள் அனைத்தும் வென்றவனாகத் திகழ்ந் திருந்தபோது, ஒரு சமயம் கயிலைமலையை ஒட்டி தன் புட்பகத் தேரைச் செலுத்தி வந்தான்.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

பெயர் சூட்டிய பெம்மான்

அவ்வாறு அவன் செலுத்தி வந்த அப்புட்பகத்தேரோ, மன்னன் குபேரனை ஒருமுறை வென்று

அவனிடமிருந்து கைப்பற்றியதாகும். தேர் செல்லும் வழியில் சிவபெரு மான் உறைகின்ற கயிலயங்கிரி எதிர்ப் பட்டதால் தேரோட்டம் தடைபட்டது. கோப முற்ற தசமுகன், தேரினை மேற் செலுத்த இயல வில்லை. உடனே இலங்கேஸ்வ ரன் தேரினின்று இறங்கி கயிலைம் லையையே அகற்ற முயன்றான். தன் தோள்வலிமை யால் கயிலை மலையைக் குலுங்க, ஆர்த்து எடுத்து, தலைக்குமேல் உயர்த்தினான். கயிலை மாமலை அதிர்ந்தது.

பத்துத் தோள்களாலும் இலங்கேஸ்வரன் பாரித்து மலையை எடுத்த காலத்தில், உமையவளோ ஈசனிடம் ஊடல் கொண்டு ஒதுங்கி இருந்தாள். அவள் ஊடலுக்குக் காரணம் யாது என்பதை அப்பர் பெருமான், கங்கையைத் தன் சடையில் ஏற்று, மங்கை அவளைத் தீண்டியதால்தான் என்பதை திருமறைக்காட்டுப் பதிகத்தில் "கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத் தென் கையான் தேர்க்கடாவிச் சென்று எடுத்தான் மலையை" என்பார். ஊடியிருந்த உமாதேவி, மலை குலுங்கியதால் நடுக்கமுற்று ஈசனை அணைத்தாள். நங்கையவளின் நடுக்கம் கண்டு நகைத்த ஈசன், தன் கால் விரல் ஒன்றால் தரையில் ஊன்ற, இலங்கையர் கோனின் இருபது தோள்களும் நெரித்தன. மன்னவன் அலறினான். பொருப்பினை எடுத்த தோளும், பொன்முடி பத்தும், புண்ணாய் நெரிப்புண்டன. உடன், தசமுகன் தன் கைநரம்பு ஏழினை எடுத்து கையையே யாழாக்கி

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size